Ayyappan Bhajanai Song Lyrics in Tamil | Sabarimala Devotional Songs
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
இருமுடி தாங்கி வந்தோமே
குருவின் துணையால் வென்றோமே (2)
தடை பல தாண்டி வந்தோமே
சரணம் என்றே சொன்னோமே(2)
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
படிகளை கடந்து வந்தோமே
பலபடி உயர்ந்திட கண்டோமே(2)
மறுபடி மறுபடி வருவோமே
உன் திருவடியே துணை என்போமே(2)
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
சத்திய தெய்வம் நீயப்பா
உன் சன்னதி வருவோம் ஐயப்பா(2)
அற்புத உருவே நீயப்பா
உன் அருள் பெற வந்தோம் பாராப்பா (2)
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
பகலும் இரவும் நீதானே
தினமும் உன்னை பணிவோமே(2)
அற்புதம் யாவும் நீ காட்டு
அடியவர் வாழ்வில் விளக்கேற்று(2)
கற்பக ஜோதி உன் வடிவம்
நீ கடைக்கண் பார்த்தால் மணம் குளிரும்(2)
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
ஐந்துமலை ஆளும் அரசே வா
அச்சங்கோயில் வீரா வா(2)
ஆரியாங்காவின் அய்யா வா
குளத்துபுழையின் கண்ணா வா(2)
பூதப் படையுடன் மன்னா வா
எதிரிகள் கொட்டம் அடக்கிட வா(2)
எமபயம் போக்கும் ஐய்யா வா
இருகாரம் கூப்பி அழைப்போம் வா(2)
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
Om Om Ayyappa Om Gurunatha Ayyappa
Om Om Ayyappa Om Gurunatha Ayyappa
Om Om Ayyappa Om Gurunatha Ayyappa
Om Om Ayyappa Om Gurunatha Ayyappa
Irumudi Thangi Vanthommey
Guruvin Thunaiyal Vendrommey(2)
Thadai paala Thandi Vanthom key
Saranam Yendrey Sonnomey(2)
Om Om Ayyappa Om Gurunatha Ayyappa
Om Om Ayyappa Om Gurunatha Ayyappa
Paadikalai Kadanthu Vanthomey
Paalapadi Uyarnthida Kandomey(2)
Marupadi Marupadi Varuvomey
Un Thiruvadiye Thunai Yenpomey(2)
Om Om Ayyappa Om Gurunatha Ayyappa
Om Om Ayyappa Om Gurunatha Ayyappa
Sathiya Theivam Neeyappa
Un Sannathi Varuvom Ayyappa(2)
Arpatha Uruvey Neeyappa
Un Arul Pera Vanthom Paarppa(2)
Om Om Ayyappa Om Gurunatha Ayyappa
Om Om Ayyappa Om Gurunatha Ayyappa
Paagalum Eravum Neethanney
Thinamum Unnai Panivomey(2)
Aruputham Yaavum Nee Kaattu
Adiyavar Valvil Vilakkettru(2)
Karpaga Jothi Un Vadivam
Nee Kadaikan Parthaal Manam Kulirum(2)
Om Om Ayyappa Om Gurunatha Ayyappa
Om Om Ayyappa Om Gurunatha Ayyappa
Ainthu Malaiyalaum Arasey vaa
Achankovil Veera Vaa(2)
Ariyankavin Ayya Vaa
Kulathupuzlaiyin Kanna Vaa(2)
Pootha Padaiyudan Manna Vaa
Yethirigal Kottam Adakkida Vaa(2)
Yemapayam Pokkum Ayya Vaa
Erukaram Koopi Alaipom Vaa(2)
Om Om Ayyappa Om Gurunatha Ayyappa
Om Om Ayyappa Om Gurunatha Ayyappa
Swamiye Saranam Ayyappa
Saranam Saranam Ayyappa
Swamiye Saranam Ayyappa
Saranam Saranam Ayyappa
Swamiye Saranam Ayyappa
Saranam Saranam Ayyappa
Read Also : Thaga Thaga Thanga Koorai Ayyappan Devotional song Lyrics
தள்ளாடி தள்ளாடி நடை நடந்து
தள்ளாடி தள்ளாடி நடை நடந்து
தள்ளாடி தள்ளாடி, நடை நடந்து
நாம, தலையில் முடி ஏந்தி வந்தோமய்யா
(chorus repeat)
தள்ளாடி தள்ளாடி நடை நடந்து
தள்ளாடி தள்ளாடி, நடை நடந்து
நாம, தலையில் முடி ஏந்தி வந்தோமய்யா
சாமி சரணம் சரணம்ன்னு சொல்லிக்கிட்டு
நாம, சபரிமலை நோக்கி வந்தோமய்யா
(chorus repeat: சாமி)]
கார்திகையில் மாலையிட்டு,
மார்கழியில் நாள் குறித்து
(chorus: repeat)
கார்திகையில் மாலையிட்டு,
மார்கழியில் நாள் குறித்து
யாத்திரையாய் கூடிகிட்டு,
சேர்க்க வந்தோம் பள்ளிக்கட்டு
(chorus: repeat)
யாத்திரையாய் கூடிகிட்டு,
சேர்க்க வந்தோம் பள்ளிக்கட்டு
சாமி சரணம் சொல்லுங்கோ,
நம்ம ஐய்யன் சரணம் சொல்லுங்கோ
(chorus: repeat)
சாமி [தள்ளாடி ...] (chorus)
சாமி, சொல்லாம கொள்ளாம மணை மறந்து
நாம, மெய்யாக நெய் ஏந்தி வந்தோமய்யா
(chorus repeat: சாமி)
சாமி, பயணம் பயணம் அத எண்ணிக்கிட்டு
நாம, நடந்து பல தூரம் வந்தோமய்யா
(chorus repeat: சாமி)
சாதி மத பேதம் விட்டு, சாமிகளும் சேந்துகிட்டு
(chorus repeat சாதி)
ஜோதி முகம் காண்பதற்கு,
ஒடி வந்தோம் துள்ளிக்கிட்டு
(chorus repeat ஜோதி)
சாமி சரணம் சொல்லுங்கோ,
நம்ம ஐய்யன் சரணம் சொல்லுங்கோ
(chorus repeat சாமி)
சாமி [தள்ளாடி ...] (chorus)
சாமி, கல்லோடு முள்லோடு வழி நடந்து
நாம, கற்பூற காட்டுக்குள்ளே வந்தோமய்யா
(chorus repeat சாமி)
சாமி, குண்டும் குழியும் அத கண்டுபுட்டு
நாம, குருசாமி காட்டும் வழி வந்தோமய்யா
(chorus repeat சாமி)
கோட்டை படி ஏறிக்கிட்டு, வேசங்கலும் போட்டுக்கிட்டு
(chorus: repeat)
பேட்டை துள்ளி ஆடிக்கிட்டு,
கோசமிட்டோம் வாவருக்கு (chorus: repeat)
சாமி சரணம் சொல்லுங்கோ,
நம்ம ஐய்யன் சரணம் சொல்லுங்கோ (chorus: repeat)
சாமி [தள்ளாடி ...] (chorus)
சாமி, செல்லாத பொல்லாத வழி நடந்து
நாம, வெள்ளானை வேங்கை வனம் வந்தோமய்யா
(chorus repeat சாமி)
சாமி, அல்லும் பகலும் ஐய்யன் நினப்ப தொட்டு
நாம, பம்பாவில் நீராடி வந்தோமய்யா
(chorus repeat சாமி)
காலை கட்டி பார்துபுட்டு, நீலி மலை ஏத்தம் தொட்டு
(chorus repeat)
சாமி முகம் காண்பதற்கு ஏறும் படி பதினெட்டு
(chorus repeat)
சாமி சரணம் சொல்லுங்கோ,
நம்ம ஐய்யன் சரணம் சொல்லுங்கோ (chorus repeat)
சாமி [தள்ளாடி...] (chorus)
நாம, தலையில் முடி ஏந்தி வந்தோமய்யா (chorus repeat 3)
Thallaadi thallaadi nadai nadanthu
Thallaadi thallaadi nadai nadanthu
Thallaadi thallaadi, nadai nadanthu
Naama, thalaiyil mudi enthi vanthomayya
(chorus repeat)
Thallaadi thallaadi nadai nadanthu
Thallaadi thallaadi, nadai nadanthu
Naama, thalaiyil mudi enthi vanthomayya
Saami saranam saranamnu sollikittu
Naama, Sabarimalai nokki vanthomayya
(chorus repeat: Saami)
Karthigaiyil maalaiyittu,
Margazhil naal kurithu
(chorus repeat)
Karthigaiyil maalaiyittu,
Margazhil naal kurithu
Yaathiraiyaai koodikittu,
Serkka vanthom pallikattu
(chorus repeat)
Yaathiraiyaai koodikittu,
Serkka vanthom pallikattu
Saami saranam sollungo,
Namma Aiyyappan saranam sollungo
(chorus repeat)
Saami [Thallaadi ...] (chorus)
Saami, sollaama kollaama manai maranthu
Naama, meyyaaga nei enthi vanthomayya
(chorus repeat: Saami)
Saami, payanam payanam atha ennikkittu
Naama, nadanthu pala dooram vanthomayya
(chorus repeat: Saami)
Saadhi madha baedham vittu,
Saamigalum saenthukittu
(chorus repeat Saadhi)
Jyothi mugam kaanbatharku,
Odi vanthom thullikittu
(chorus repeat Jyothi)
Saami saranam sollungo,
Namma Aiyyappan saranam sollungo
(chorus repeat Saami)
Saami [Thallaadi ...] (chorus)
Saami, kallodu mullodu vazhi nadanthu
Naama, karpoor kaattukulle vanthomayya
(chorus repeat Saami)
Saami, kundum kuzhi-yum atha kandupiduttu
Naama, Guruswami kaattum vazhi vanthomayya
(chorus repeat Saami)
Kottai padi erikkittu,
Vesangallum pottukkittu
(chorus repeat)
Paettai thulli aadikkittu,
Kosamittom Vavarukku
(chorus repeat)
Saami saranam sollungo,
Namma Aiyyappan saranam sollungo
(chorus repeat)
Saami [Thallaadi ...] (chorus)
Saami, sellatha pollatha vazhi nadanthu
Naama, Vellaanai vaengkai vanam vanthomayya
(chorus repeat Saami)
Saami, allum pagalum Aiyyappan ninaappa thottu
Naama, Pambaavil neeraadi vanthomayya
(chorus repeat Saami)
Kaalai katti paarthupuduttu,
Neeli malai etham thottu
(chorus repeat)
Saami mugam kaanbatharku,
Erum padi pathinettu
(chorus repeat)
Saami saranam sollungo,
Namma Aiyyappan saranam sollungo
(chorus repeat)
Saami [Thallaadi ...] (chorus)
Naama, thalaiyil mudi enthi vanthomayya
(chorus repeat 3)
Read Also : sabarimala calendar 2025-2026 Tamil Version
Swamiye Saranam Ayyappa!
Keywords:
#Ayyappan bhajanai song lyrics, #Ayyappa songs in Tamil, #Ayyappa devotional songs lyrics, #Sabarimala songs lyrics, #Swamiye Saranam Ayyappa lyrics, #Tamil Ayyappa bhajan, #Harivarasanam, #Ayyappa Tamil songs, #Ayyappa Thanglish songs