Bootha Naathanae Eesan Baalanae Ayyappan Song Lyrics

Bootha Naathanae Eesan Baalanae | Ayyappan Devotional Song Lyrics in Tamil & English

Bootha Naathanae Eesan Baalanae | Ayyappan Devotional Song Lyrics

Lord Ayyappa, worshipped at the holy shrine of Sabarimala, is praised in countless devotional songs. Among them, “Bootha Naathanae, Eesan Baalanae, Unthan Padham Saranam Ayyappan” is a famous bhakti song sung during Irumudi, Mandala Pooja, and Sabarimala pilgrimage.


பூதநாதனே ஈசன் பாலனே


பூத நாதனே, ஈசன் பாலனே

உந்தன் பாதம் சரணம்

ராஜசேகரன் கண்டெடுத்த 

மனிகண்டன் பாதம் சரணம் 


(chorus) 

பூத நாதனே, ஈசன் பாலனே

உந்தன் பாதம் சரணம்

ராஜசேகரன் கண்டெடுத்த 

மனிகண்டன் பாதம் சரணம்


காற்றாகக் கனலாக

வானோடு மண்னாக 

நீராக நின்ராய் அய்யா 

காற்றாகக் கனலாக 

வானோடு மண்னாக 

நீராக நின்ராய் அய்யா 


உடலோடு உயிராக, 

உயிருக்கு உணவாக, 

அனுவுக்குல் அனுவாக, 

புரியாத பொருளாக, 

யாவும் நீ நிரெந்தாய் அய்யா 


(chorus) 

பூத நாதனே, ஈசன் பாலனே

உந்தன் பாதம் சரணம்

ராஜசேகரன் கண்டெடுத்த 

மனிகண்டன் பாதம் சரணம்


காற்றாகக் கனலாக, 

வானோடு மண்னாக, 

நீராக நின்ராய் அய்யா 


வெயிலென்றால் நிழலாக, 

மழையென்றால் குடையாக, 

காருண்யம் காட்டும் அய்யா 


கற்றோர்கு அறிவாக, 

கல்லார்கு துணையாக, 

ஏழைக்கு உணவாக, 


யெல்லார்க்கும் பொதுவாக, 

நீ காட்சி தந்தாய் அய்யா 


(chorus)

பூத நாதனே, ஈசன் பாலனே

உந்தன் பாதம் சரணம்

ராஜசேகரன் கண்டெடுத்த 

மனிகண்டன் பாதம் சரணம்


காற்றாகக் கனலாக, 

வானோடு மண்னாக,

 நீராக நின்ராய் அய்யா 


எது ஆதி, எது அந்தம், 

எது வேதம், எது நாதம், 

எல்லாமே நீதான் அய்யா 


நான் என்ற அகங்காரம், 

எனதென்ற அதிகாரம், 

நான் கொண்ட அகம்பாவம், 

எனைச்சேர்ந்த பெரும் பாவம், 

அகம் கூட வழி காட்டய்யா. 


(chorus)

பூத நாதனே, ஈசன் பாலனே

உந்தன் பாதம் சரணம்

ராஜசேகரன் கண்டெடுத்த 

மனிகண்டன் பாதம் சரணம்


Bhootha Nathane Eesan Baalane


Bootha naathanae, 

eesan baalanae, 

unthan padham saraNam 

Raajasaekaran kandeduththa, 

Manikandan padham saraNam 


(chorus)

Bootha naathanae, 

eesan baalanae, 

unthan padham saraNam 

Raajasaekaran kandeduththa, 

Manikandan padham saraNam 


Kaatraaka  kanalaaka, 

vaanodu mannnaaka, 

neeraaka ninraay ayyaa 

Kaatraaka kanalaaka, 

vaanoedu maNnaaka, 

neeraaka ninraay ayyaa 

udalodu uyiraaga, 

uyirukku uNavaaka, 

anuvukkul anuvaaka, 

Puriyaatha poruLaaka, 

Yaavum nee nireinthaai ayyaa 


(chorus)

Bootha naathanae, 

eesan baalanae, 

unthan padham saraNam 

Raajasaekaran kandeduththa, 

Manikandan padham saraNam 


Kaatraakak kanalaaka, 

vaanoedu maNnaaka, 

neeraaka ninraay ayyaa 

Veyilendraal nizhalaaka, 

Mazhaiyendraal kudaiyaaka, 

KaaruNyam kaattum ayyaa 

Kattorkku arivaaka, 

Kallaarku thuNaiyaaka, 

yezhaikku unavaaka, 

Yellaarkkum pothuvaaka, 

nee kaatkshi thanthaai ayyaa 


(chorus)

Bootha naathanae, 

eesan baalanae, 

unthan padham saraNam 

Raajasaekaran kandeduththa, 

Manikandan padham saraNam 


Kaattaaka, kanalaaka, 

vaanoedu maNnaaka, 

neeraaka ninraay ayyaa 

ethu aathi, ethu antham, 

ethu vedam, ethu nadam, 

ellaamae neethaan ayyaa 

Naan enRa ahankaaram, 

enathendra athikaaram, 

naan konda agambaavam, 

Yenai cherntha perum paavam, 

agam cooda vazhi kaattayyaa.


(chorus)

Bootha naathanae, 

eesan baalanae, 

unthan padham saraNam 

Raajasaekaran kandeduththa, 

Manikandan padham saraNam 


அஞ்சுமலை நாதன் அருள் பாதம்


அச்சங்கோவிலில் அழகன் அருளிருக்க

அச்சமென்ன மடமனமே

அஞ்சுமலைநாதன் அருள்பாதம்

தஞ்சமென தொழு தினமே (அச்சங்)



ஆரியங்காவின் நந்தவனமே                                                                                          K kuஅபயம் நமக்கு மடமனமே

ஆயிரங்கோடி மக்களிடமும்                                                                                             ஹாரி ஹாராசதனின் வலம் வரும்

தெளிவாய் மனமே தொழுவாய் நீயும் தினமே…


அச்சங்கோவிலில் அழகன் அருளிருக்க

அச்சமென்ன மடமனமே

அஞ்சுமலைநாதன் அருள்பாதம்

தஞ்சமென தொழு தினமே  

தங்கமகன் மேனியில் தங்கநகை சுமந்து

ஆனையிலும் ஊளவலமே

அந்தரத்தில் பறந்து அழகிய கருடன்

குடையாய் உடன் வருமே

ஆனந்தம் ஜயனுக்கு ஆராதனை

கானக வழியெங்கும் பூவாசனை

தீபங்கள் பாது என் தேவனை

தெய்விக்க காசியில் தந்தேன் எனை

சொற்கம் எழுதுது மண்ணில் நடந்து

யமன் வழியில் வரும் பொழுது 


அச்சங்கோவிலில் அழகன் அருளிருக்க

அச்சமென்ன மடமனமே

அஞ்சுமலைநாதன் அருள்பாதம்

தஞ்சமென தொழு தினமே 

மனச்சுளர் படிந்த மோகத்தின் அடுக்கு

பமையிலின் கறந்திடுமே

ஞானத்தின் மறைத்த ஆசையின் இருட்டு

மகரத்தில் மறந்திடுமே

கானக தேவனா பன்னீர் துளி

காணிக்கையானது கண்ணீர் துளி

பார்வையின் விளிம்பினில் பம்பா நதி

பாவங்கள் அனைத்தும் சரணாகதி

ஜீவன் உடலில் உள்ளவரையில்

தேவன் நினைவே நெஞ்சின் அழைகள்


அச்சங்கோவிலில் அழகன் அருளிருக்க

அச்சமென்ன மடமனமே

அஞ்சுமலைநாதன் அருள்பாதம்

தஞ்சமென தொழு தினமே 


Anjumalai Naadhan Arul Paatham


Achchangkovilil Azhagan Arulirukka

Achchamenna Madamaname

Anjumalai Naadhan Arul Paatham

Tanjamena Thozhu Dhiname (Achchang)

Aariyangavin Nanthavaname Abayam Namakku

Madamaname

Aayirangodi Makkalidamum

Haari Haarasathanin Valam Varume

Thelivaa Maname Thozhuvaai Neeyum Dhiname... (Achchang)

Thangamagan Meeniyil Thanganagai Sumandhu

Aanaayilum Oolavalame

Andharaththil Parandhu Azhagiya Karudan

Kudaiyaai Udan Varume

Aanandham Jayanukku Aaraadhanai

Kaanaga Vaziyengum Poovaasanai

Deepangal Paadu En Devanaai

Deyvikka Kaasiyil Thanthen Enai

Sorkkam Ezhuthidhu Mannil Nadandhu

Yaman Vazhiil Varum Pozhudhu (Theli) (Achchang)

Manachchuzhal Padintha Mogaththin Adukku

Pamaiyilin Karaindhidume

Gnaanaththin Maraitha Aasaiyin Iruttu

Magaraththil Marandhidume

Kaanaga Devanaa Pannir Thuli

Kaanikkaiyaanadhu Kanneeer Thuli

Paarvayin Vilimbinil Pambaa Nadhi

Paavangal Anaiththum Saranagathi

Jeevan Udalil Ullavaraiyil

Devan Ninaivae Nenjin Alaigal

(Theli) (Achchang)


தரிசனம் காண்பது என் திருநாள்


பாலா தேனா உன் திருநாமம்

பந்தள ராஜகுமாரா - மோகினி

பாலா வதனா உன் அருள்பார்வை

சந்தன சபரிகிரீசா

அழைத்தது அன்பாலா…

நினைத்தது ஒருநாளா (அழை)

தரிசனம் காண்பதென் திருநாளா (பாலா)

மானிக்கத் திலா மரகதத் திலா

காணிக்கையாவது கண்ணீரின் துகளா (மாணி)

பக்தியில் கடலா பரவசக் கரையா

உன் பாதம் பணிவது பிரவியின் பொறுளா (பக்தி)

உயிரின் நீளா குரிரா தனலா...

தரிசனம் காண்பதென் திருநாளா (பாலா)

தாழம்பூ மடலா தளிர்மேனி மலரா

தாளாட்டும் ஆகாயம் சாஸ்தாவின் நகலா (தாழம்)

தவம் நின்ற சிவிதா தருமத்தின் பொருளா

என் பாடல் இனிப்பது இசையா உன் அருளா (தவம்)

முழிவின் முதலை புன்னகையே பதிலா...

தரிசனம் காண்பதென் திருநாளா (பாலா)


Darisanam Kaanbadhu En Thirunaal


Paala Denaa Un Thirunaamam

Panthala Raajakumaaraa - Mohini

Paala Vathanaa Un Arul Paarvai

Santhana Sabarigreesaa

Alaiththadhu Anbaalaa...

Ninaiththadhu Oru Naalaa (Azhai)

Darisanam Kaanbadhen Thirunaalaa (Paala)

Maanikath Thilaa Maragathath Thilaa

Kaanikkaiyaavadhu Kannirin Thugalaa (Maani)

Bakthiyil Kadalaa Paravasak Karaiyaa

Un Paatham Panivathu Piraviyin Porulaa (Bakthi)

Uyirin Neelaa Kuriiraa Thanaa...

Darisanam Kaanbadhen Thirunaalaa (Paala)

Thaazhampoo Madalaa Thalirmeeni Malaraa

Thaalattum Aagaayam Saasthaavin Nagalaa (Thaazham)

Thavam Nindra Sivithaa Tharumaththin Porulaa

En Paadal Inippadhu Isaiyaa Un Arulaa (Thavam)

Muzhivin Mudhalai Punnagaiyae Pathilaa...

Darisanam Kaanbadhen Thirunaalaa (Paala)


"Saranam Ayyappan” is more than just a song – it is a prayer, a chant, and a connection to Lord Ayyappa’s divine energy.


Read more: sabarimala Temple open and closing date calander 2025 - 2026

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Table of Contents
ki ui