Thaga Thaga Thanga Koorai Ayyappan Song Lyrics Tamil
👥️️ ஓம் கன்னி மூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா
ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
👥️️ ஏன் மனமோ ஐயா உன் தங்கரதம் - பகவனே
நீ அதிலே நாளும் ஊர்வலம் வரணும் - நாள்தோறும்
👥 உன் அடியோன் சொல்லும் ஒவ்வொரு சரணம் மலைமீது
உன் செவியில் அது தேனாய் பாய்ந்திடனணும்
🗣 தகதகதக தகதக தங்கக் கூரையணிந்தாலும்
துளசிமாலை யணிந்தாலும்
ஐயனோ சபரிமலை மேல் இருப்பது தியானநிலை
🗣 அலை அலை அலை அலைகடல் போலப்
பொங்கி வாழிந்தாலும் பக்தர் பொங்கி வாழிந்தாலும்
ஏதோ ஓர் காந்த அலை ஈர்க்கின்ற காந்தமலை
🗣 நானொரு புதுவிதயாகம் என் நெஞ்சின் மையத்தில்
நாளும் செய்திடுவேனே உனை எண்ணும் நேரத்தில்
🗣 யாகத்தின் வேள்வியிலே ஐயனின் பொன்னுருவம்
கைகளில் ஏந்தி வந்தால் அம்ருத பொன்கலசம்
🗣 தகதகதக தகதக தங்கக் கூரையணிந்தாலும்
துளசிமாலை யணிந்தாலும்
ஐயனோ சபரிமலை மேல் இருப்பது தியானநிலை
🗣 ஶ்ரீரகுராமன் கானகவாசம் செய்கையிலும் கூட
தம்பி லட்சுமணனும் அவன் துணையாய்ச் சென்றானே ஆஆஆஆஆ …..
🗣 பாரதனுக்கும் தன் நெஞ்சுக்குள் அவ்வெண்ணம் இருந்தாலும்
ராமர் சொற்படி நாட்டை ஆண்டனே
🗣 நாமது போலே சீராய் நம் கடமைகள் செய்வோம்
கடமையினூடே சபரி தெய்வம் காண்போம்
🗣 நாமது போலே சீராய் நம் கடமைகள் செய்வோம்
கடமையினூடே சபரி தெய்வம் காண்போம்
🗣 சன்யாசமா கிரகஸ்தமா தெய்வம் பார்ப்பதில்லை
அன்பன்றி வேறு ஏதும் கேட்பதில்லை
👥️️ என் மனமோ ஐயா உன் தங்கரதம் - பகவனே
நீ அதிலே நாளும் ஊர்வலம் வரணும் - நாள்தோறும்
👥 உன் அடியோன் சொல்லும் ஒவ்வொரு சரணம் மலைமீது
உன் செவியில் அது தேனாய் பாய்ந்திடனணும்
🗣 வைகுண்டத்தில் சயனிக்கும் பெருமாளின் செளந்தர்யம்
ஐயன் ஐயப்பன் உன் விழியில் நான் கண்டேன்… ஆஆஆஆ
🗣 கைலாயத்தின் சந்திரமொளிலீ ஸ்வரரின் கைங்கர்யம்
வில்லேந்தும் ஐயன் வீரத்தில் கண்டேன்
🗣 சிவனொரு பாதி திருமாலின் உரு ஒருபாதி
இருவரும் ஒன்றே இது ஐயன் சொல்லும் சேதி
🗣 சிவனொரு பாதி திருமாலின் உரு ஒருபாதி
இருவரும் ஒன்றே இது ஐயன் சொல்லும் சேதி
🗣 பஞ்சாசட்சரம் நாராயணம் பாராயணம் செய்வோமே
ஐயன் பெற்றோர் புகழைப் பாடி மகிழ்வோமே
🗣 தகதகதக தகதக தங்கக் கூரையணிந்தாலும்
துளசிமாலை யணிந்தாலும்
ஐயனோ சபரிமலை மேல் இருப்பது தியானநிலை
🗣அலை அலை அலை அலை கடல் போலப்
பொங்கி வாழிந்தாலும் பக்தர் பொங்கி வாழிந்தாலும்
ஏதோ ஓர் காந்தஅலை ஈர்க்கின்ற காந்தமலை
Thaga Thaga Thanga Koorai Ayyappan Song Lyrics
🔸 Song Info
-
🎵 Song Title: Thaga Thaga Thanga Koorai
-
🛕 Devotional to: Lord Ayyappan
-
🎤 Singer: [kj jesudass]
-
🎼 Album/Source: [sastha theertham]
Yen manamo ayyaun thanga ratham
Bahavanay Nee athilay naalum oorvalam varanum
Naal thorum un adiyon sollum or oru saranam
Malai Meethu Un seviyil athu thenai paynthidanum
Thaga Thaga Thaga Thaga
Thanga Kooraiyanithaalum
Thulasi Malaiyanithaalum
Ayyanno Sabarimalai mayl irupathu Thiyaana Nilai
Alai Alai Alai Alai Kadal Pola
Pongi Valinthalum bakthar Pongi Valinthalum
Yatho Oru Kaantha Alai ierkindra Kaantha Malai
Naan Oru Puthu Vitha Yaaham Yen Nenjin Mayathil
Naallum seithudu wayney Unnai Yennum Nerathil
Yaagathin Velviyilay Ayyanin Pon Uruvam
Kaikalil yenthi Vanthal amrutha Pon kalasam
Thaga Thaga Thaga Thaga
Thanga Kooraiyanithaalum
Thulasi Malaiyanithaalum
Ayyanno Sabarimalai mayl Irupathu Thiyaana Nilai
🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵
Sri Rahu Raman Kanaga Vasam Seikaiyil Kooda
Thambi Laxmananum Avan Thunaaiyai Sendrannaay Ha…aaaaa
Baranthanukum Than Nenjukkul Avvennam Irunthalum
Raman Solpadi Nattai Andanay
Nam Aathu polaye Seerai Nam Kadamaigal Seivom
Kadamayin uday Sabari Deivam kaanbom
Sanniyasama Giragasthama Deivam Parpathilai
Anbandri Veru yaathum Ketpathillai
Yen manamo ayya un thanga ratham
Bahavanay Nee athilay naalum oorvalam varanum
Naal thorum un adiyon sollum or oru saranam
Malaimithu Un seviyil athu thenai painthidanum
🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵
Vaikundathil Sayanikum perumalin Soundrayam
Ayyan Ayyappan Un Vizhiyil Naan kandan
Kailayathin candraMouzli Sowranin Kaingaryam
Vill Yenthum Ayyan Veerathill Kandan
Sivan Oru paathi Thirumalin Uru Oru Paathi
Eruvarum Ondray Ethu Ayyan Sollum seythi
Sivan Oru paathi Thirumalin Uru Oru Paathi
Eruvarum Ondray Ethu Ayyan Sollum seythi
Panjasaram Narayanam Parayam Seivom May
Ayyan Pettror Pugalai Padi Magilvom May
Thaga Thaga Thaga Thaga Thaga Thanga Koorai yanithaalum
Thulasi Malai yanithaalum
Ayyanno Sabarimalai mayl irupathu Thiyaana Nilai
Alai Alai Alai Alai Kadal Pola
Pongi Valinthalum bakhtar Pongi Valinthalum
Yatho Oru Kaantha Alai ierkindra Kaantha Malai