Popular Swamy Ayyappan Bhajanai Song Lyrics
🙏 Introduction
Swamy Ayyappan, the Lord of Sabarimala, is worshipped by millions of devotees across the world. Singing Ayyappan Bhajanai songs is considered a form of pure devotion, especially during the Mandala Kalam and Makara Jyothi season. Below you will find Ayyappa Bhakti Padalgal lyrics in Tamil & English, with devotional meaning for devotees.
Song 1
மணிகண்ட நாயகனே
மணிகண்ட நாயகனே ஐயப்பா ஐயப்பா
மலர்தூவி பூஜை செய்தோம் ஐயப்பா ஐயப்பா
மணிகண்ட நாயகனே ஐயப்பா ஐயப்பா
மலர்தூவி பூஜை செய்தோம் ஐயப்பா ஐயப்பா
கார்த்திகையின் திங்களிலே ஐயப்பா ஐயப்பா
நோன்பிருந்து பூஜை செய்தோம் ஐயப்பா ஐயப்பா
தூசிமலையா மாலா கட்டி ஐயப்பா ஐயப்பா
தோஷத்தினங்கம் பாடி வந்தோம் ஐயப்பா ஐயப்பா
மணிகண்ட நாயகனே ஐயப்பா ஐயப்பா
மலர்தூவி பூஜை செய்தோம் ஐயப்பா ஐயப்பா
பம்பநதி நீராடி ஐயப்பா ஐயப்பா
இருமுடிச்சம் சமர்ப்பி வந்தோம் ஐயப்பா ஐயப்பா
மணிகண்டப் பூமி தாண்டி ஐயப்பா - உன்
பாதங்களை வணங்க வந்தோம் ஐயப்பா ஐயப்பா
மணிகண்ட நாயகனே ஐயப்பா ஐயப்பா
மலர்தூவி பூஜை செய்தோம் ஐயப்பா ஐயப்பா
கதிர்காமன் சோதரனே ஐயப்பா ஐயப்பா
கணபதியின் சோதரனே ஐயப்பா ஐயப்பா
காதலில் விழி கொண்ட ஐயப்பா ஐயப்பா
மேடுமல தாண்டி வந்தோம் ஐயப்பா ஐயப்பா
மணிகண்ட நாயகனே ஐயப்பா ஐயப்பா
மலர்தூவி பூஜை செய்தோம் ஐயப்பா ஐயப்பா
நெய்விளிக்கு ஏற்றி வைத்தோம் ஐயப்பா ஐயப்பா
கைகொண்டு காப்பவனே ஐயப்பா ஐயப்பா
நெய்விறைந்த தேங்காயால் ஐயப்பா ஐயப்பா
மெய்ப்பணிந்து படைத்து வைத்தோம் ஐயப்பா ஐயப்பா
மணிகண்ட நாயகனே ஐயப்பா ஐயப்பா
மலர்தூவி பூஜை செய்தோம் ஐயப்பா ஐயப்பா
கோபரத்தின் மீதினிலே ஐயப்பா ஐயப்பா
கூடல் வந்து வட்டமிடி ஐயப்பா ஐயப்பா
கோயிலில் நாதஸ்வரன் ஐயப்பா ஐயப்பா
கோஷம் வின்னொளி மோதிரமாய் ஐயப்பா ஐயப்பா
மணிகண்ட நாயகனே ஐயப்பா ஐயப்பா
மலர்தூவி பூஜை செய்தோம் ஐயப்பா ஐயப்பா
சபரிமலை ஆனந்தமே ஐயப்பா ஐயப்பா - எம்
சந்தோஷியை காத்தருள்வாய் ஐயப்பா ஐயப்பா
Manikanda Nayagane
Manikanda Nayagane Ayyappa Ayyappa
Malarthoovi Poojai Seivom Ayyappa Ayyappa
Manikanda Nayagane Ayyappa Ayyappa
Malarthoovi Poojai Seivom Ayyappa Ayyappa
Karthigaiyin Thingalile Ayyappa Ayyappa
Nonbirundhu Poojai Seivom Ayyappa Ayyappa
Dhooridamellaam Maanam Kedi Ayyappa Ayyappa
Nonbu Thinavum Paadi Vanden Ayyappa Ayyappa
Manikanda Nayagane Ayyappa Ayyappa
Malarthoovi Poojai Seivom Ayyappa Ayyappa
Pampai Nathi Neeraada Ayyappa Ayyappa
Irumudichumandhu Vanden Ayyappa Ayyappa
Manikandapperumal Thaane Ayyappa – En
Paadhangalai Vananga Vanden Ayyappa Ayyappa
Manikanda Nayagane Ayyappa Ayyappa
Malarthoovi Poojai Seivom Ayyappa Ayyappa
Kathirgaman Sotharane Ayyappa Ayyappa
Kanagabhishan Sotharane Ayyappa Ayyappa
Kaadhalil Vizhikondhen Ayyappa Ayyappa
Melmel Nanmai Vanden Ayyappa Ayyappa
Manikanda Nayagane Ayyappa Ayyappa
Malarthoovi Poojai Seivom Ayyappa Ayyappa
Neyyabhishegamittu Vaithen Ayyappa Ayyappa
Malaikovile Noyyen Vanden Ayyappa Ayyappa
Kodiya Ninaiththu Kaathidum Ayyappa Ayyappa
Kodiyinukk Keezhe Nindren Ayyappa Ayyappa
Manikanda Nayagane Ayyappa Ayyappa
Malarthoovi Poojai Seivom Ayyappa Ayyappa
Manthiramalaiyil Vanden Ayyappa Ayyappa
Sangamith Thadiyanindhu Kondhen Ayyappa Ayyappa
Thandai Maadhavai Vazhipadum Ayyappa Ayyappa
Dharisanam Aliththarulvaay Ayyappa Ayyappa
Manikanda Nayagane Ayyappa Ayyappa
Malarthoovi Poojai Seivom Ayyappa Ayyappa
Sabarimalai Kovil Vanden Ayyappa – Em
Chandrashekaranin Kumaarane Ayyappa Ayyappa
Song 2
Guruswami guruswami manasu vaiyungo
Guruswami guruswami manasu vaiyungo
Sabarimalai yaatheeraikku valiya sollungo?
Kanniswami Kanniswami kavanam vaikanum
Manikandan Nammam Thannai Dhinamum Sollanum
Guruswami Guruswami Puriya vaiyungo?
Veeratham Irukkum Naergal Enaku Puriya vaiyungo?
Kaalai Maalai Esnaanam Panni Poojai Saiyanum
40 Naal Nonbirunthu Thooimai Kaakanum
Guruswami Guruswami Thaeriya vaiyungo?
Kaavi Vaetti Karuppu Vaetti Yaethukku Sollungo?
Aasaikalai Diyagam Panna Kaavee Kattanum
Andavanai Saran Adaya Karuppu Kattanum
Kaattu Valee Poogum Pothu Enna Saiyanum?
Vaetai karan Paerai Solli Paattu Paadanum
Kallum Mullum Kuthum Pothu Enna Saiyanum?
Win Aethirae Man Athira Gosam Podanum
Guruswami Guruswami Poorijurichjungo
Sabari Malai Poogum Vali Poorijurichjungo
Enga Guruswami...Thanga Guruswami
Thanga Guruswam...Enga Guruswami
Namma Guruswami...Thanga Guruswami
Thanga Guruswami...Namma Guruswami
Swami Swami Swami Endrae Thinamum Solluvom (2)
Saranam Saranam Saranam Endrae Thinamum Paaduvom (2)
குருசாமி குருசாமி மனசு-வையுங்கோ
குருசாமி குருசாமி மனசு-வையுங்கோ
சபரிமலை யாத்திரைக்கு வழியை சொல்லுங்கோ?
கண்ணிசாமி கண்ணிசாமி கவனம் வைக்கனும்
மணிகண்டன் நாமம் தனை தினமும் சொல்லனும்
குருசாமி குருசாமி புரிய வையுங்கோ?
வீரதம் இருக்கும் நேரிகள் எனக்கு புரிய வையுங்கோ?
காலை மாலை ஸ்நானம் பண்ணி பூஜை செய்யனும்
40 நாள்நொன்பிருந்து தூய்மை காக்கனும்
குருசாமி குருசாமி தெரிய வையுங்கோ?
காவி வேட்டி கருப்பு வேட்டி ஏதுக்கு சொல்லுங்கோ?
ஆசைகளைக் தியாகம் பண்ணக் காவி கட்டனும்
ஆண்டவனை சரண் அடைய கருப்பு கட்டனும்
காட்டுவழி போகும் போது என்ன செய்யனும்?
வேட்டைக்காரன் பேரை சொல்லி பாட்டு பாடனும்
கல்லும் முள்ளும் குத்தும் போது என்ன செய்யனும்?
வின் அதிர மன் அதிர கோசம் போடனும்
குருசாமி குருசாமி புரிஞ்சிச்சுங்கோ
சபரி மலை போகும் வழி புரிஞ்சிச்சுங்கோ
எங்க குருசாமி... தங்க குருசாமி
தங்க குருசாமி... எங்க குருசாமி
நம்ம குருசாமி... தங்க குருசாமி
தங்க குருசாமி... நம்ம குருசாமி
ஸ்வாமி ஸ்வாமி ஸ்வாமி என்றே தினமும் சொல்லுவோம் (2)
சரணம் சரணம் சரணம் என்றே தினமும் பாடுவோம் (2)
Song3
Gurupatham Thozhuthu
Gurupatham Thozhuthu Gunamudan
Nadanthu Kootamai Varuvom Ayyappa
Swamy Saranam Ayyappa Engal Swamiye
Saranam Ayyappa
Malaiyinai Kadanthu Nadaiyai Nadanthu
Kootamai Varuvom Ayyappa
Swamy Saranam Ayyappa Engal Swamiye
Saranam Ayyappa
Pettaikal Aadi Kotaiyum Kadanthu Kootamai
Varuvom Ayyappa
Swamy Thinthakkathom Ayyappa
Thinthakkathom
Irumudi Sumanthu Paeruvazhi Kadanthae
Kootamai Varuvom Ayyappa
Swamy Saranam Ayyappa Engal Swamiye
Saranam Ayyappa
Kuviyatha Karangal Kuviyatho
GunaKundrinai Kandu Mahizhatho
Kumpitta Karankazhai Kathida Vendum
Gurunathae Engal Ayyappa
Gurupatham Thozhuthu Gunamudan
Nadanthu Kootamai Varuvom Ayyappa
Nangal Kootamai Varuvom Ayyappa
Swamiyai Saranam Ayyappa
Swamiyae Saranam Ayyappa
குருபதம் தொழுது குணமுடன் நடந்துத்
குருபதம் தொழுது குணமுடன் நடந்துத்
கூட்டமாய் வருவோம் அய்யப்பா
ஸ்வாமி சரணம் அய்யப்பா எங்கள்
ஸ்வாமியே சரணம் அய்யப்பா
மலைவினை கடந்த நடைபயன் நடந்த
கூட்டமாய் வருவோம் அய்யப்பா
ஸ்வாமி சரணம் அய்யப்பா எங்கள்
ஸ்வாமியே சரணம் அய்யப்பா
பெட்டைக்கல் ஆடி கோட்டையும் கடந்த
கூட்டமாய் வருவோம் அய்யப்பா
ஸ்வாமி திந்தக்கத்தோம் அய்யப்பா
திந்தக்கத்தோம்
இருமுடி சுமந்து பெருவழி கடந்தே
கூட்டமாய் வருவோம் அய்யப்பா
ஸ்வாமி சரணம் அய்யப்பா எங்கள்
ஸ்வாமியே சரணம் அய்யப்பா
குவியாத கரங்கள் குவியாதோ
குணகுன்றினைக் கண்டு மகிழாதோ
கும்பிட்ட கரங்கழை காத்திட வேண்டும்
குருநாதே எங்கள் அய்யப்பா
குருபதம் தொழுது குணமுடன் நடந்துத்
கூட்டமாய் வருவோம் அய்யப்பா
நாங்கள் கூட்டமாய் வருவோம் அய்யப்பா
ஸ்வாமியே சரணம் அய்யப்பா
ஸ்வாமியே சரணம் அய்யப்பா
Devotional Benefits of Singing Ayyappan Bhajans
Gives peace of mind during Vratham (41 days fasting)
Creates spiritual vibration and devotion in the home
Helps devotees focus during pilgrimage to Sabarimala
Brings family together in bhakti
----------------------------------------------
#Swamy Ayyappan bhajan lyrics in Tamil
#Ayyappa devotional songs Tamil
#Bhakti padalgal Lord Ayyappa
#Harivarasanam song lyrics
#Sabarimala Ayyappan bhajans