அய்யனாரப்பன் சங்கிலி கருப்பன் ஐயப்பன் வாராரு பாடல் வரிகள்
அய்யனாரப்பன் சங்கிலி கருப்பன் அய்யப்பன் வாராரு
புலிமேல் ஏறியே வாராரு
அந்த ஆத்தாளுக்குத் தல நோவுன்னு தவிச்சு வாராரு
புலிமேல் தாவியே வராரு
அய்யனாரப்பன் சங்கிலி கருப்பன் அய்யப்பன் வாராரு
புலிமேல் ஏறியே வாராரு
அந்த ஆத்தாளுக்குத் தல நோவுன்னு தவிச்சு வாராரு
புலிமேல் தாவியே வராரு
காட்டுவழி பாதையைத்தான் கடந்து வாராரு
மணிகண்டன் விரைந்து வாராரு
அந்த பந்தள தேசம் எப்பவரும் என்று ஏங்கியே வாராரு
வேங்கைபுலி ஏறியே வாராரு
கன்று ஈன்ற தாய்ப் புலியைக் கொண்டு வாராரு
கொடு நோய் தீர்க்க வாராரு
அந்தப் புலிக் கூட்டம் தொடர்ந்துவர ஐயன் வாராரு
எங்கள் அய்யன் ஐயப்பன் வாராரு
அய்யனாரப்பன் சங்கிலி கருப்பன் அய்யப்பன் வாராரு
புலிமேல் ஏறியே வாராரு
அந்த ஆத்தாளுக்குத் தல நோவுன்னு தவிச்சு வாராரு
புலிமேல் தாவியே வராரு
சிங்காரசன் குகைவழியே புகுந்து வாராரு
எங்க ராசா புகுந்து வாராரு
அந்தச் சிங்ககூட்டம் நடு நடுங்க சிலிர்த்து வாராரு
சின்னராசா சிறுச்சு வாராரு
கல்லும் முள்ளும் தாண்டிக்கிட்டுத் துள்ளியே வாராரு
வில் ஏந்தி வீரன் வாராரு
அந்தக் கரடி பாதுங்கும் புதர் வழியே துணிந்து வாராரு
புயல் போல் எழுந்து வாராரு
அய்யனாரப்பன் சங்கிலி கருப்பன் அய்யப்பன் வாராரு
புலிமேல் ஏறியே வாராரு
அந்த ஆத்தாளுக்குத் தல நோவுன்னு தவிச்சு வாராரு
புலிமேல் தாவியே வராரு
காட்டுயானைக் கூட்டத்தையே கண்டு வாராரு
காடுமலைத் தாண்டி வாராரு
அந்த மதயானை மாலைச்சூட பாலன் வாராரு
மோகினியாய் பாலன் வாராரு
துள்ளி ஓடும் புள்ளி மானைத் துரத்தி வாராரு
புலிப்படை நடத்தி வாராரு
அந்த ஆறுபடை அழகன் தம்பி ஆடியே வாராரு
புலிமேல் ஆடியே வாராரு
அய்யனாரப்பன் சங்கிலி கருப்பன் அய்யப்பன் வாராரு
புலிமேல் ஏறியே வாராரு
அந்த ஆத்தாளுக்குத் தல நோவுன்னு தவிச்சு வாராரு
புலிமேல் தாவியே வராரு
சீரும்பாம்பு சீத்தெரும்பு பார்த்து வாராரு
பார்த்து அதை ஒதுங்கி வாராரு
அந்த நெருஞ்சி முள்ளு நிரஞ்சவழியே துணிந்து வாராரு
அஞ்சுமலைச் சாமி வாராரு
காட்டாருவி தேன்னருவி குடுச்சு வாராரு
குலத்துப்புளைப் பாலன் வாராரு
அந்தப் பம்பைநதி தீர்த்ததிலே குளிச்சு வாராரு
அச்சன்கோவில் அரசன் வாராரு
அய்யனாரப்பன் சங்கிலி கருப்பன் அய்யப்பன் வாராரு
புலிமேல் ஏறியே வாராரு
அந்த ஆத்தாளுக்குத் தல நோவுன்னு தவிச்சு வாராரு
புலிமேல் தாவியே வராரு
காத்தாலம்பு காட்டுக்குள்ளே நுழைஞ்சு வாராருஆ
ஆத்தாடி சாஸ்தா வாராரு
நல்ல மகிழம்பு கமகமக்க மயங்கி வாராரு
முள்ளரும்பு கொள்ளையில் வாராரு
அரண்மனையின் வாசல்வழி நுழைந்து வாராரு
ஹரிஹரச் சுதணும் வாராரு
அந்தச் சதிகாரன் சூச்சமத்தை அழிக்க வாராரு
சத்தியத்தைக் காக்க வாராரு
அய்யனாரப்பன் சங்கிலி கருப்பன் அய்யப்பன் வாராரு
புலிமேல் ஏறியே வாராரு
அந்த ஆத்தாளுக்குத் தல நோவுன்னு தவிச்சு வாராரு
புலிமேல் தாவியே வராரு
அய்யனாரப்பன் சங்கிலி கருப்பன் அய்யப்பன் வாராரு
புலிமேல் ஏறியே வாராரு
அந்த ஆத்தாளுக்குத் தல நோவுன்னு தவிச்சு வாராரு
புலிமேல் தாவியே வராரு
----------------------------------------------------------
Read also :: Thaga Thaga Thanga Koorai Ayyappan Song Lyrics
----------------------------------------------------------
Ayyanarappan Sangili Karuppan Ayyappan video Song
Ayyanarappan Sangili Karuppan Ayyappan vararu Lyrics
Ayyanarappan sangili karuppan ayyappan vararu
pulimel yaeriye vararu
Antha aathalukku thala novunnu thavishu vararu
pulimel thaviye vararu
Ayyanarappan sangili karuppan ayyappan vararu
pulimel yaeriye vararu
Antha aathalukku thala novunnu thavishu vararu
pulimel thaviye vararu
Kattu vazli pathayathan kadanthu vararu
manikandan virainthu vararu
Antha pandala desam yeppavarum yendru yeengiye vararu
vengaipuli yeriye vararu
Kandru endra thai puliya kondu vararu
kodu noyi thirkka vararu
Antha puli kootam thodarnthu vara ayyan vararu
yengal ayyan ayyappan vararu
Ayyanarappan sangili karuppan ayyappan vararu
pulimel yaeriye vararu
Antha aathalukku thala novunnu thavishu vaararu
pulimel thaviye vararu
Singarasan kugaivazliye pugunthu vararu
yenga rasa pugunthu vararu
Antha singa kootam nadu nadunga siliruthu vararu
sinna rasa sirusu vararu
Kallum mullum thandikittu thulliye vararu
vilyenthi veeran vararu
Antha karadi pathungum puthar vazhiye thuninthu vararu
puyalpol yelunthu vararu
Ayyanarappan sangili karuppan ayyappan vararu
pulimel yaeriye vararu
Antha aathalukku thala novunnu thavishu vararu
pulimel thaviye vaararu
Kattu yannai kootathaiye kandu vararu
kaadu malai thandi vararu
Antha mathayanai malai sooda balan vararu
moginiyai balan vararu
Thulli oodum pulli maanai thurathi vararu
puli padai nadathi vararu
Antha aarupadi azhagan thambi aadiye vararu
puzlimel aadiye vararu
Ayyanarappan sangili karuppan ayyappan vararu
pulimel yaeriye vararu
Antha aathalukku thala novunnu thavishu vararu
pulimel thaviye vararu
Serrum pambu sitherumbu paruthu vararu
paaruthu aathai oothiki vararu
antha nerunji mull niranjavazliye thuninthu vararu
anjumalai sami vararu
Kattaruvi thennaruvi koodusu vararu
kuzlathupulai balan vararu
Antha pambainathi thirthathilaye kulusu vararu
achankovil arasan vararu
Ayyanarappan sangili karuppan ayyappan vaararu
pulimel yaeriye vararu
Antha aathalukku thala novunnu thavishu varalaru
pulimel thaviye vararu
Kathalambu kattukkulley nulanju vararu
aathadi sastha vararu
Nalla magilambu kamakamaka mayangi vararu
mullarumbu kollaiyil vararu
Aranmanai Yin vaasalil noolanju vararu
harihara suthanum vararu
Antha sathikaran susumatha azlika vararu
sathiyathai kakka vararu
Ayyanarappan sangili karuppan ayyappan vararu
pulimel yaeriye vararu
Antha aathalukku thala novunnu thavishu vararu
pulimel thaviye vararu
Ayyanarappan sangili karuppan ayyappan vararu
pulimel yaeriye vararu
Antha aathalukku thala novunnu thavishu vararu
pulimel thaviye vararu
----------------------------------------------------------
Read also :: சபரிமலை நாட்காட்டி 2025–2026 Sabarimala Calendar 2025 - 2026