Azhudavin Karaiyoram Ayyappan Song Lyrics
Azhudavin Karaiyoram Ayyappan Song Lyrics Tamil
கானக வாசம் கலியுக தெய்வம்
கற்பூர பிரியம் காக்கும் தெய்வம்
திருவடி சரணம் குருவடி சரணம்
கானக வாசம் கலியுக தெய்வம்
கற்பூர பிரியம் காக்கும் தெய்வம்
திருவடி சரணம் குருவடி சரணம்
சரணத்தின் மீதே சாமிகள் கவனம்
கானக வழியில் உறுதுணையாக
வருவான் ஐயப்பன்
வழி தடுமாறும் பெருக்கென்று
வருவான் ஐயப்பன்
அழுதாவின் கரையோரம்
தடுமாறும் ஒருநேரம்
குருசாமி போல வந்ததாரோ
ஏறாத மலையெல்லாம்
நான் ஏற்றி விடுவேனே
என்றென்னை கூட்டிச் சென்றதாரோ
கானக வழியில் உறுதுணையாக
வருவான் ஐயப்பன்
வழி தடுமாறும் பெருக்கென்று
வருவான் ஐயப்பன்
கானக வழியில் உறுதுணையாக
வருவான் ஐயப்பன்
வழி தடுமாறும் பெருக்கென்று
வருவான் ஐயப்பன்
அழுதாவின் கரையோரம்
தடுமாறும் ஒருநேரம்
குருசாமி போல வந்ததாரோ
ஏறாத மலையெல்லாம்
நான் ஏற்றி விடுவேனே
என்றென்னை கூட்டிச் சென்றதாரோ
வெகுநாளாய் மலைபோக
மணிகண்டன் முகம்காண
பெரும்ஆவல் கொண்டேனய்யா
பெரும்பாதை வரும்போது வழிமாறி தனியாக
அழுதாவில் நின்றேனே நானே
வெகுநாளாய் மலைபோக
மணிகண்டன் முகம்காண
பெரும் ஆவல் கொண்டேனய்யா
பெரும்பாதை வரும்போது வழிமாறி தனியாக
அழுதாவில் நின்றேனே நானே
குருவென ஒருவர் வந்தாரே
என்னுடன் வா வா என்றாரே
குருவென ஒருவர் வந்தாரே
என்னுடன் வா வா என்றாரே
விரைந்து நடந்து மலைகள் ஏறினேன்
அவரது தயவால் காற்றென ஓடினேன்
ஸ்வாமி……….சரணம் ஐயப்பா……….
அழுதாவின் கரையோரம்
தடுமாறும் ஒருநேரம்,
குருசாமி போல வந்ததாரோ
ஏறாத மலையெல்லாம்
நான் ஏற்றி விடுவேனே
என்றென்னை கூட்டிச்சென்றதாரோ
கானக வழியில் உறுதுணையாக
வருவான் ஐயப்பன்
வழி தடுமாறும் பெருக்கென்று
வருவான் ஐயப்பன்
கானக வழியில் உறுதுணையாக
வருவான் ஐயப்பன்
வழி தடுமாறும் பெருக்கென்று
வருவான் ஐயப்பன்
சாமியே ஐயப்போ
ஐயப்போ சாமியே
பாதபலம்தா தேகபலம்தா
தேகபலம்தா பாதபலம்தா
கரிமலையில் பல ஏற்றம்
அதில் இல்லை தடுமாற்றம்
அவர் சொன்ன விதம் ஏறினேன்
நீலிமலை ஏற்றங்கள்
கனநேர பயணங்கள்
விரைவாக நான் ஏறி வந்தேன்
கரிமலையில் பல ஏற்றம்
அதில் இல்லை தடுமாற்றம்
அவர் சொன்ன விதம் ஏறினேன்
நீலிமலை ஏற்றங்கள்
கனநேர பயணங்கள்
விரைவாக நான் ஏறி வந்தேன்
சன்னதி வரைக்கும் வந்தாரே
சட்டென குருவும் மறைந்தாரே
சன்னதி வரைக்கும் வந்தாரே
சட்டென குருவும் மறைந்தாரே
என்னுடன் வந்தது தேவ தேவனோ
நானும் என்ன புண்ணிய தீபனோ
ஸ்வாமியே……சரணம் ஐயப்பா...…..
அழுதாவின் கரையோரம்
தடுமாறும் ஒருநேரம்,
மணிகண்ட சாமி வந்தானே
ஏறாத மலையெல்லாம்
அவன் ஏற்றி விட்டானே
என்னையாள சாமிவந்ததேனோ
பகவான் சரணம் பகவதி
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான்
சரணம் சரணம் ஐயப்பா
—-----------------------------------------–-------
Azhudavin Karaiyoram Ayyappan Song Lyrics English
Kanaga Vasam Kaliyuga daivam
Karpoora piriyam Kakkum deivam
Thiruvadi Saranam Guruvadi Saranam
Kanaga Vasam Kaliyuga daivam
Karpoora piriyam Kakkum deivam
Thiruvadi Saranam Guruvadi Saranam
Saranthin Meethay Swamigal Kavanam
Kanga Vazhiyil Uruthunayaga Varuvan Ayyappan
Vazhi Thadumarum Perukayndray Varuvan Ayyappan
Azhudavin Karaiyoram Thadumaarum Oru Neram,
Guruswami Pola Vandhadaaro Eraadha Malayellam
Naan Yetri Viduvene, Endrennai Kootichendradhaaro
Vegunaalaai Malaipoga Manikandan Mugamkaana,
Perum Aaval Kondenayya Perumpaadhai Varumbodhu
Vazhimaari Thaniyaga, Azhudhaavil Nindrene Naane
Vegunaalaai Malaipoga Manikandan Mugamkaana,
Perum Aaval Kondenayya Perumpaadhai Varumbodhu
Vazhi Maari Thaniyaga, Azhudhaavil Nindrene Naane
Guruvena Oruvar Vandhaare
Ennudan Vaa Vaa Endraare
Guruvena Oruvar Vandhaare
Ennudan Vaa Vaa Endraare
Viraindhu Nadandhu Malaigal Yerinen
Avarathu Dhayavaal Katrena Odinen
Swamiye....Saranam Ayyappa...
Azhudavin Karaiyoram Thadumaarum Oru Neram,
Guruswami Pola Vandhadaaro Eraadha Malayellam
Naan Yetri Viduvene, Endrennai Kootichendradhaaro
Kanga Vazhiyil Uruthunayaga Varuvan Ayyappan
Vazhi Thadumarum Perukayndray Varuvan Ayyappan
Saamiye Ayyappo Ayyappo Saamiye
Patha Balamtha Deka Balamtha
Deka Balam Patha Balamtha
Karimalayil Pala Yetram, Adhil Illai Thadumaatram,
Avar Sonna Vidham Yerinen Neelimalai Yetrangal
Nedunera Payanangal, Iravaaga Naan Yeri Vandhen
Karimalayil Pala Yetram, Adhil Illai Thadumaatram,
Avar Sonna Vidham YerinenNeelimalai Yetrangal
Nedunera Payanangal, Iravaaga Naan Yeri Vandhen
Sannadhi Varaikkum Vandhaare
Chattena Guruvum Maraindhaare
Sannadhi Varaikkum Vandhaare
Chattena Guruvum Maraindhaare
Ennudan Vandhadhu Deva Devano
Naanum Enna Punniya Deepano
Swamiye....Saranam Ayyappa...
Azhudavin Karaiyoram Thadumaarum Oru Neram,
Manikanda Swami Vandharay Eraadha Malayellam
Yennai Yettri Vittane, Ennai Yaala Sami vanthaThenno
Bhagavan Saranam Bhagavathi Saranam
Saranam Ayyappa Bhagavathi Saranam
Bahavan Saranam Saranam Ayyappa
—---------------------------------------------------------