Saranangalaalae Valarum Malai & Nyayamaa Ethu Nyayamaa– Ayyappan Devotional Song Lyrics
Introduction
:::சுவாமியே சரணம் ஐயப்பா:::
ஐயப்பன் பாடல்கள் பக்தர்களின் இதயங்களில் எப்போதும் நீங்க இடத்தையே பிடித்திருக்கும் சரணங்களாலே வளரும் மாலை மற்றும் நியாயமா எது நியாயமா இந்தப் பாடல்கள் வெறும் மெல்லிசைகள் அல்ல; அவை சரணாகதி மற்றும் பக்தியால் நிரப்பப்பட்ட இதயப்பூர்வமான பிரார்த்தனைகள்.
Saranangalaalae Valarum Malai – Lyrics
ஸ்வாமியே…
சரணமய்யப்பா…
சத்குருநாதனே…
சரணமய்யப்பா…
சாந்தஸ்வரூபனே…
சரணமய்யப்பா…
சரணகோஷப்பிரியனே…
சரணமய்யப்பா…
பள்ளிக்கட்டு-சபரிமலைக்கு…
கள்ளும்முள்ளும்-காலுக்கு மொத்தை
சுவாமியே-ஐயப்போ..
ஐயப்போ-சுவாமியே
சுவாமி சரணம்-ஐயப்பா சரணம்
ஐயப்பா சரணம்-சுவாமி சரணம்
சரணங்களாலே வளரும் மலை
சலனங்கள் தீர்க்கும் சபரிமலை
சரணங்களாலே வளரும் மலை
சலனங்கள் தீர்க்கும் சபரிமலை
பம்பை நதி ஓடி படிகள் பல ஏறி
சாமியைத் தொழும் மலை
தும்பை மலர் போல பக்தர் பலகோடி
தரிசனம் பெரும் மலை
இது பூதநாத சாமி பாதம்
தாங்கும் திருமலையே
சரணமய்யப்பா சாமி ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி ஐயப்பா சரணமய்யப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சரணங்களாளே வளரும் மலை
சலனங்கள் தீர்க்கும் சபரிமலை
சரணங்களாளே வளரும் மலை
சலனங்கள் தீர்க்கும் சபரிமலை
திருவோடு ஏந்துகின்ற
ஈசன்தந்த மலையல்லோ
கடலோடு துயில்லாடும்
மாயான் ஈன்ற மலையல்லோ
திருவோடு ஏந்துகின்ற
ஈசன் தந்த மலையல்லோ
கடலோடு துயிலாடும்
மாயான் ஈன்ற மலையல்லோ
திருவோடு ஏந்துகின்ற
ஈசன் தந்த மலையல்லோ
கடலோடு துயிலாடும்
மாயான் ஈன்ற மலையல்லோ
தர்மம் இடம் மாற தவசி வடிவாக
மணிகள் ஆடிவந்த மலையல்லோ
முடிகள் பல கண்டு விடியல் வருமென்று
கூறும் யோகபுரி இதுவல்லோ
பலநாள் விரதம் பலனே அருளும்
என பூதநாத சுவாமி சரணம்
விளிக்கும் மலையல்லோ…
சரணமையப்பா சுவாமி ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி ஐயப்பா சரணமையப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சரணங்களாளே வளரும் மலை
சலனங்கள் தீர்க்கும் சபரிமலை
சரணங்களாளே வளரும் மலை
சலனங்கள் தீர்க்கும் சபரிமலை
பள்ளிக்கட்டு…சபரிமலைக்கு
கள்ளும்முள்ளும்…காலுக்குமொத்தை
சுவாமியே….ஐயப்போ
ஐயப்போ….சுவாமியே
சுவாமி சரணம்…. ஐயப்பா சரணம்
ஐயப்பா சரணம்…. சுவாமி சரணம்
பகவான் சரணம்….பகவதி சரணம்
பகவதி சரணம்….பகவான் சரணம்
சுவாமியே….ஐயப்போ
ஐயப்போ….சுவாமியே
முடி ஏதும் சூடாத
ராஜராஜன் வாழும் மலை
முடியோடு வருவோரின்
பாரம் தாங்கும் சபரிமலை
முடி ஏதும் சூடாத
ராஜராஜன் வாழும் மலை
முடியோடு வருவோரின்
பாரம் தாங்கும் சபரிமலை
கோடி பலகோடி பாதச்சுவடுகளை
எழுதி வைத்திடும் புனிதமலை
நீல உடைதாரி ஜோதி வடிவாகி
பழுது நீக்கிடும் பக்திமலை
தலைமேல் கனமோ அவனால் விலகும்
என பூதநாத சுவாமி பாதம்
தேடும் திருமலையே
சரணமையப்பா சுவாமி ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி ஐயப்பா சரணமையப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சரணங்களாளே வளரும் மலை
சலனங்கள் தீர்க்கும் சபரிமலை
சரணங்களாளே வளரும் மலை
சலனங்கள் தீர்க்கும் சபரிமலை
பம்பை நதி ஓடி படிகள் பல ஏறி
சாமியைத் தொழும் மலை
தும்பை மலர்போல பக்தர் பலகோடி
தரிசனம் பெரும் மலை
இது பூதநாத சுவாமி பாதம்
தாங்கும் திருமலையே
சரணமையப்பா சுவாமி ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி ஐயப்பா சரணமையப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே யே யே யேய்
சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா
🙏
================================================================
Read Also:👉 Ayyanarappan Sangili Karuppan Ayyappan Vararu Devotional Song Lyrics
================================================================
Nyayamaa Ethu Nyayamaa – song Lyrics
காந்தாம மலைய் வாழும் குருநாத
உன் திவ்யரூபமே மலராதா
இது எங்கள் விண்ணப்பம்
ஏற்பது உன் விருப்பம்
நின் திருச்செவிகள் திறவதா
பள்ளிக்கட்டு…சபரிமலைக்கு
கள்ளும் முள்ளும்…காலுக்கு மெத்தை
சுவாமியே….ஐயப்போ
ஐயப்போ……சுவாமியே
சுவாமியே…..சரணம் ஐயப்பா
நியாயமா இது நியாயமா
சபரிநாத நியாயமா
நியாயமா இது நியாயமா
சபரிநாத நியாயமா
மாதம் தோறும் நடைகள் திறந்தாய்
ஜோதி அதுபோல் புலர மறந்தாய்
நியாயமா இது ஐயப்பா
வருடம் ஒருமுறை போதுமோ
யானைப் பசிக்கென்ன சோளமோ
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் சரணம் ஐயப்பா
நியாயமா இது நியாயமா
சபரிநாத நியாயமா
நியாமா இது நியாயமா
சபரிநாத நியாயமா
மூடுபனிகள் கூடிப் பேசும்
காந்தமலையின் வீட்டிலே
வீடு எடுத்து விளக்கு உருவில்
மறைந்து உலாவும் தெய்வமே
கையில் ஒருநாள் மலர்வதேன்
ஐயா உடனே மறைவதேன்
மாதம் இங்கே பன்னிரண்டு
வந்தால் புண்ணியம் உனக்குண்டு
ஆனந்த சயனம் பாலக
ஜோதி ஒன்று போதுமோ
சோதனை அது தீர்க்குமோ
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் சரணம் ஐயப்பா
நியாயமா இது நியாயமா
சபரிநாத நியாயமா
நியாயமா இது நியாயமா
சபரிநாத நியாயமா
காணிப் பொன்னாய் வானில்
மின்னும் மூன்று கோடி தேவரும்
ஆறு காலம் நியானரூபம்
காணக் கிடைத்தது உன்முகம்
ஐயா என் இந்த பேதமே
பொய்ய தொரு மொழி கூறுமே
ஒன்று கேட்டோம் ஐயப்பா
பொன்னம்பலம் முகம் காட்டப்பா
கனத்த முடிகள் ஏங்குதே
ஜோதி ஒன்று போதுமோ
சோதனை அது தீருமோ
ஜோதி ஒன்று போதுமோ
சோதனை அது தீர்க்குமோ
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் சரணம் ஐயப்பா
நியாயமா இது நியமா
சபரிநாத நியாயமா
நியாயமா இது நியாயமா
சபரிநாத நியமா
மாதம் தோறும் நடைகள் திறந்தாய்
ஜோதி அதுபோல் புலர மறந்தாய்
நியாயமா இது ஐயப்பா
வருடம் ஒருமுறை போதுமோ
யானைப் பசிக்கென்ன சோளமோ
வருடம் ஒருமுறை போதுமோ
யானைப் பசிக்கென்ன சோளமோ
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் சரணம் ஐயப்பா
நியாயமா இது நியாயமா
சபரிநாத நியாயமா
நியாயமா இது நியாயமா
சபரிநாத நியாயமா
நியாயமா….ஆஆஆ
🙏
================================================================
Read Also:👉 Ayyanarappan Sangili Karuppan Ayyappan Vararu Devotional Song Lyrics
================================================================
#Saranangalaalae Valarum Malai lyrics
#Nyayamaa Ethu Nyayama lyrics
#Ayyappan devotional songs
#Swami Ayyappan bhakti songs
:::Swamiye Saranam Ayyappa:::