Kaanagathil Oru Aalamaram Ayappan Song lyrics tamil
Significance of the Song
-
This devotional Tamil song praises Lord Ayyappa, the son of Hari (Vishnu) and Hara (Shiva).
-
It symbolises nature, purity, and divine presence in the forest (Sabarimala).
-
The cuckoo’s call represents the eternal chanting of Ayyappa devotees: “Swamiye Saranam Ayyappa.”
கானகத்தில் ஒரு ஆலமரம் ஐயப்பன் பாடல் வரிகள்
🌳 சாமியப்பா சரணமப்பா பம்பா வாசனே சரணம்
குருசாமியப்பா சரணமப்பா பந்தள ராஜனே சரணம் 🐦
🌳 சாமியப்பா சரணமப்பா பம்பா வாசனே சரணம்
குருசாமியப்பா சரணமப்பா பந்தள ராஜனே சரணம் 🐦
🌳 கானகத்தில் ஒரு ஆலமரம் ஓங்கி வளர்ந்திருக்கும்
ஓங்கி வளரந்த மரக்கிளையில் குருவி கூடிருக்கும் 🐦
🌳 குருவிகள் தன் கூட்டுக்குள்ளே தானியம் சேகரிக்கும்
காகமும் குயிலும் மலைழக்கொதுங்க கூட்டில் இடம் கொடுக்கும் 🐦
🌳 சேர்த்து வைத்த தானியத்தை சேர்த்து உண்டிடும்
சந்தோசமாய் ஐயப்பனின் சரணம் கூறிடும் 🐦
🌳 அடடா என்ன அதிசயம் - சபரிமலையில்
பறவைக்கும் உண்டு சமத்துவம்.🐦
🌳 சாமியப்பா சரணமப்பா பம்பா வாசனே சரணம்
குருசாமியப்பா சரணமப்பா பந்தள ராஜனே சரணம் 🐦
🌳 பஞ்சமுக தீபத்திலே ஐந்து சுடரும் ஒன்றுதான்
எந்தச்சுடர் காட்டினாலும் ஐயன் அழகுதான் 🐦
🌳 பஞ்சலோகம் சோர்ந்து செய்த விக்ரகத்தின் முன்புதான்
வணங்குகின்றோம் ஈசா சாந்தமாகத்தான்🐦
🌳 நதிமூலம் ஐயன் பார்த்தா அபிஷேகம் ஏற்கிறான்
ரிஷி மூலம் அதைப் பார்த்த நம் கவலை தீர்க்கிறான் 🐦
🌳 நதிமூலம் ஐயன் பார்த்தா அபிஷேகம் ஏற்கிறான்
ரிஷி மூலம் அதைப் பார்த்த நம் கவலை தீர்க்கிறான் 🐦
🌳 ப்ரபஞ்சத்தில் நிறைதிருக்கிறான் 🐦
🌳 சாமியப்பா சரணமப்பா பம்பா வாசனே சரணம்
குருசாமியப்பா சரணமப்பா பந்தள ராஜனே சரணம் 🐦
🌳 வானுயர்ந்த கோபுரத்தின் கலசங்களின் நிழலும்தான்
படியும் நாமிருக்கும் மண்ணின் மீதுதான் 🐦
🌳 ஐந்துமலை மேலிருக்கும் ஐயப்பனின் கருணைதான்
பாய்ந்திடும் சரணடையும் பக்தர் மீதுதான் 🐦
🌳 இடம் பார்த்த கார்மேகம் மழைநீரை வார்க்குது
குலம் கேட்டா மதம் கேட்டா பசு பால் கொடுக்குது 🐦
🌳 இடம் பார்த்த கார்மேகம் மழைநீரை வார்க்குது
குலம் கேட்டா மதம் கேட்டா பசு பால் கொடுக்குது 🐦
🌳 வழிபார்த்தா தென்றல் காற்று வீசுது🐦
🌳 சாமியப்பா சரணமப்பா பம்பா வாசனே சரணம்
குருசாமியப்பா சரணமப்பா பந்தள ராஜனே சரணம் 🐦
🌳 சாமியப்பா சரணமப்பா பம்பா வாசனே சரணம்
குருசாமியப்பா சரணமப்பா பந்தள ராஜனே சரணம் 🐦
சுவாமி சரணம் ஐயப்பா அனதரக்க்ஷகன் ஐயப்பா
பந்தளதாச ஐயப்பா பாவவிநாசா ஐயப்பா
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
===================================
Kanaga vaasa Ayyappan Song lyrics
🗣 கானக வாசா காணவிலாசா
கண்களில் வரும் மலர் பொழிந்தேன்
என் கண்களில் வரும் மலர் பொழிந்தேன்
உன்கேசாதி பாதம் பணிந்தேன்
🗣 கானக வாசா காணவிலாசா
கண்களில் வரும் மலர் பொழிந்தேன்
என் கண்களில் வரும் மலர் பொழிந்தேன்
உன்கேசாதி பாதம் பணிந்தேன்
🗣 கானக வாசா காணவிலாசா
கானக வாசா காணவிலாசா
🗣 இருவிழி செய்தது என்னென்ன புண்ணியம்
நறுமலர் மேனியில் நான்கண்ட புண்ணியம்
சிறுமனம் தினம் தினம் உன்பேரை எண்ணிடும்
வரும் துயர் போக்கிட வருவது உன்னிடம்
திருவடி துணையென தேடிய என்னிடம்
🗣 கானக வாசா காணவிலாசா
கண்களில் வரும் மலர் பொழிந்தேன்
என் கண்களில் வரும் மலர் பொழிந்தேன்
உன்கேசாதி பாதம் பணிந்தேன்
கானக வாசா காணவிலாசா
கானக வாசா காணவிலாசா
🗣 வருவதும் போவதும் உன் கன்னிதானம்
பசியினைப் போக்கிடும் உன் அன்னதானம்
வறுமையை நீக்கிடும் அருளின் நிதானம்
அருள்மழை பொழிந்திடும் ஐயன் விதானம்
அனுதினம் அணைப்பது ஐயப்ப கானம்
🗣 kaanaga vaasaa kaanavilaasaa
kangalil varum malar pozhinthaen -
Yen kangalil varum malar pozhuthin
unkaesaathi paatham paninthen
🗣 kaanaga vaasaa kaanavilaasaa
kangalil varum malar pozhinthaen -
Yen kangalil varum malar pozhinthaen
unkaesaathi paatham paninthaen
kaanaga vaasaa kaanavilaasaa
kangalil varum malar pozhinthaen -
🗣 Iruvizhi seithathu ennenna punniyam
Narumalar maeniyil naankanda punniyam
Sirumanam thinam thinam unpaerai ennidum
Varum thuyar poekkida varuvadhu unnidam
Thiruvadi thunaiyena thaediya ennidam
🗣 Kaanaga vaasaa kaanavilaasaa
Kangalil varum malar pozhinthaen -
Yen kangalil varum malar pozhinthaen
Unkaesaathi paatham paninthaen
Kaanaga vaasaa kaanavilaasaa
Kangalil varum malar pozhinthaen -
🗣 Varuvathum poevathum un sannithaanam
Pasiyinai poekkidum un annathaanam
Varumaiyai neekkidum arulin nithaanam
Arulmazhai pozhinthidum ayyan vithaanam
Anuthinam anaippathu ayyappagaanam
🗣 Kaanaga Vaasaa Kaanavilaasaa
Kangalil varum malar Pozhinthaen -
Yen kangalil varum malar Pozhinthaen
Unkaesaathi paatham paninthaen
Kaanaga vaasaa kaanavilaasaa
Kangalil varum malar pozhinthaen -
===================================
Manasa Poigaiyil Aalum Ayyappan Song lyrics
மானசப் பொய்கையில் ஆளும் ஐயப்பா
மலர்ந்திடும் தாமரை தெய்வம்
மானசப் பொய்கையில் ஆளும் ஐயப்பா
மலர்ந்திடும் தாமரை தெய்வம்
ஹரிஹரசுதனின் நினைவுகள் ததும்பும்
அலையென மோதும் ஆனந்த யோகம்
மானசப் பொய்கையில் ஆளும் ஐயப்பா
மலர்ந்திடும் தாமரை தெய்வம்
நீரினில் நின்று தான் தவம் புரியும்
தாமரைப் பூவை தீண்டாது ஈரம்
நீரினில் நின்று தான் தவம் புரியும்
தாமரைப் பூவை தீண்டாது ஈரம்
தேவனைய்யா சபரி நாதனைய்யா
பாவத்தின் ஈரம் படிய விடாமல்
காலந்தோறும் என்னைக் காத்திட வேண்டும்
மானச பொய்கையில் ஆளும் ஐயப்பா
மலர்ந்திடும் தாமரை தெய்வம்
கண்கள் இரண்டிலும் பம்பை படரும்
கண்ணீர் மல்கிட புண்ணிய தரிசனம்
கண்கள் இரண்டிலும் பம்பை படரும்
கண்ணீர் மல்கிட புண்ணிய தரிசனம்
நேசனாய்யா சந்தன வாசனையா
சோகத்தின் இருளை சூனியமாக்கும்
மகரஜோதி மயன் மலரடி சரணம்
மானச பொய்கையில் ஆளும் ஐயப்பா
மலர்ந்திடும் தாமரை தெய்வம்
ஹரிஹரசுதனின் நினைவுகள் ததும்பும்
அலையென மோதும் ஆனந்த யோகம்
சுவாமி சரணம் ஐயப்பா அனதரக்க்ஷகன் ஐயப்பா
பந்தளதசா ஐயப்பா பாவவிநாசா ஐயப்பா
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
Manasa poigaiyil aalum ayyappa
Malarnthidum thamarai theivam
Manasa poigaiyil aalum ayyappa
Malarnthidum thamarai theivam
Hariharasuthanin ninaivugal thathumbum
Alayena mothum aanantha yogam
Manasa poigaiyil aalum ayyappa
Malarnthidum thamarai theivam
Niril nindru than thavam purium
Thamarai poovai thindathu earam
Niril nindru than thavam purium
Thamarai poovai thindathu earam
Thevannaya sabari nathannaya
Pavathin eram padiya vidamal
Kalamthorum yennai kaathida vendum
Manasa poigaiyil aalum ayyappa
Malarnthidum thamarai theivam
Kangal erandilum panmbai padarum
Kannir malgida punniya
Nesannaya sandhana vaasannaya
Sogathin erullai sunniyamakkum
Maharajothi Mayan malaradi saranam
Manasa poigaiyil aalum ayyappa
Malarnthidum thamarai theivam
Hariharasuthanin ninaivugal thathumbum
Alayena mothum aanantha yogam
Swami saranam ayyappa
Aanadha rachagan ayyappa
Pandhala dhasha ayyappa
Paavavinasha ayyappa
Swamiye ayyappo ayyappo swamiye
Read also : சபரிமலை நாட்காட்டி 2025–2026 Sabarimala Calendar 2025 - 2026
=====================================================================
Om Swamiye saranam ayyappa