Gurunathan Kalai Thottu Ayyappan Song Lyrics

Gurunathan Kalai Thottu Song Lyrics Tamil

Gurunathan Kalai Thottu Ayyappan Song

:::குருவே சரணம்:::


கானகவாசம் கலியுகவரதம் 

கற்பூரபிரியம் காக்கும் தெய்வம் 

திருவடி சரணம் குருவடி சரணம்


கானக வாசம் கலியுக வரதம் 

கற்பூரபிரியம் காக்கும் தெய்வம் 

திருவடி சரணம் குருவடி சரணம்

சரணத்தின் மீதே சாமிகள் கவனம் 


சுவாமியே சரணம் ஐயப்பா ….

சற்குரு நாதனே ஐயப்பா……


குருவே சரணம் குருவே சரணம்

குருவே சரணம் குருவே சரணம்

குருவே சரணம் குருவே சரணம்

குருவே சரணம் குருவே சரணம்


குருநாதன் காலைத்தொட்டு 

ஒரு மாலை நெஞ்சில் இட்டு 

தவக்கோலம் கொண்டோம் ஐயப்பா


ஒரு நாளில் கட்டும் கொண்டு 

உன்னைப்போல கோலம் கொண்டு 

மலைமீது வருவோம் ஐயப்பா


குருநாதன் காலைத்தொட்டு 

ஒரு மாலை நெஞ்சில் இட்டு 

தவக்கோலம் கொண்டோம் ஐயப்பா


ஒரு நாளில் கட்டும் கொண்டு

உன்னைப்போல கோலம் கொண்டு 

மலைமீது வருவோம் ஐயப்பா


குருவே சரணம் குருவே சரணம்

குருவே சரணம் குருவே சரணம்

குருவே சரணம் குருவே சரணம்

குருவே சரணம் குருவே சரணம்


குருநாதன் காலைத்தொட்டு 

ஒரு மாலை நெஞ்சில் இட்டு

தவக்கோலம் கொண்டோம் ஐயப்பா


ஒரு நாளில் கட்டும் கொண்டு 

உன்னைப்போல கோலம் கொண்டு

மலைமீது வருவோம் ஐயப்பா


அதிகாலை நீரில் ஆடி

கருநீல ஆடைசூடி

திருகோவில் நடை சேருவோம்


ஹரிபாலன் உன்னை நாடி

சரணங்கள் பல கூறி

மனமெங்கும் உன்னை நினைப்போம்


அதிகாலை நீரில் ஆடி 

கருநீல ஆடைசூடி

திருகோவில் நடை வருவோம்


ஹரிபாலன் உன்னை நாடி 

சரணங்கள் பல கூறி

மனமெங்கும் உன்னை நினைப்போம்


ஹரிஹர சுதனையனம் 

அதனடி மனம் சரணம் 

ஹரிஹர சுதனையனம் 

அதனடி மனம் சரணம்


சலனங்களை மூட்டை கட்டி

சரணங்களில் பாட்டு கட்டி

இருவேளையும் பூஜை செய்யுவோம்


விரதங்களில் நித்தம் நின்று 

வெறும் காலினால் எங்கும் சென்று 

பெரும் தேவனே உன்னைப் பேசுவோம்


குருவே சரணம் குருவே சரணம்

குருவே சரணம் குருவே சரணம்

குருவே சரணம் குருவே சரணம்

குருவே சரணம் குருவே சரணம்


குருநாதன் காலைத்தொட்டு 

ஒரு மாலை நெஞ்சில் இட்டு

தவக்கோலம் கொண்டோம் ஐயப்பா


ஒரு நாளில் கட்டும் கொண்டு

உன்னைப்போல கோலம் கொண்டு

மலைமீது வருவோம் ஐயப்பா


குருவே சரணம் குருவே சரணம்

குருவே சரணம் குருவே சரணம்

குருவே சரணம் குருவே சரணம்

குருவே சரணம் குருவே சரணம்


ஒருசாமி முன்னே வந்தால் 

குருரூபம் என்றே எண்ணி

உன்பேரை சொல்லி அழைப்போம்


சிறுபிள்ளை மாலையிட்டு 

எம்மை வந்து அண்டும் போது

மணிகண்டா என்றே அணைப்போம்


ஒருசாமி முன்னே வந்தால் 

குருரூபம் என்றே எண்ணி

உன்பேரை சொல்லி அழைப்போம்


சிறுபிள்ளை மாலையிட்டு 

எம்மை வந்து அண்டும் போது

மணிகண்டா என்றே அணைப்போம்


ஹரிஹரசுதன் சரணம் 

அடியவர் பதம் சரணம்

ஹரிஹரசுதன் சரணம் 

அடியவர் பதம் சரணம்


ஒரு மண்டல காலம் தானே 

விரைவாகவே போகும் என்று 

தினம் தோறுமே சொல்லி வருவோம்


குருநாதனே உன்னைக் கண்டு 

உருகாமலே உருகும் நாளை

மனக்கண்ணில் கொண்டு வருவோம்


ஒரு மண்டல காலம் தானே 

விரைவாகவே போகும் என்று 

தினம் தோறும் சொல்லி வருவோம்


குருநாதனே உன்னைக் கண்டு 

உருகாமலே உருகும் நாளை 

மனக்கண்ணில் கொண்டு வருவோம்


குருவே சரணம் குருவே சரணம்

குருவே சரணம் குருவே சரணம்

குருவே சரணம் குருவே சரணம்

குருவே சரணம் குருவே சரணம்


குருநாதன் காலைத்தொட்டு 

ஒரு மாலை நெஞ்சில் இட்டு

தவக்கோலம் கொண்டோம் ஐயப்பா


ஒரு நாளில் கட்டும் கொண்டு 

உன்னைப்போல கோலம் கொண்டு 

மலைமீது வருவோம் ஐயப்பா


குருவே சரணம் குருவே சரணம்

குருநாதன் காலைத்தொட்டு 

ஒரு மாலை நெஞ்சில் இட்டு

தவக்கோலம் கொண்டோம் ஐயப்பா


குருநாதன் காலைத்தொட்டு 

ஒரு மாலை நெஞ்சில் இட்டு

தவக்கோலம் கொண்டோம் ஐயப்பா


ஒரு நாளில் கட்டும் கொண்டு 

உன்னைப்போல கோலம் கொண்டு 

மலைமீது வருவோம் ஐயப்பா


குருவே சரணம் குருவே சரணம்

குருவே சரணம் குருவே சரணம்

குருவே சரணம் குருவே சரணம்

=========================================

Read also : Saranangalaalae Valarum Malai – Song Lyrics 

=========================================

Gurunathan Kalai Thottu Ayyappan Song Lyrics English


Kanaga vasam Kaliyuga daivam 

Karpoora piriyam kakkum deivam

Thiruvadi saranam Guruvadi saranam


Kanaga vasam Kaliyuga daivam 

Karpoora piriyam kakkum deivam

Thiruvadi saranam Guruvadi saranam

Saranthin meethay swamigal kavanam


Swamiye saranam ayyappa….

Sarguru naathanay saranam ayyappa…


Guruve saranam Guruve saranam

Guruve saranam Guruve saranam

Guruve saranam Guruve saranam

Guruve saranam Guruve saranam


Gurunathan kalai thottu 

oru malai neinjchiil eittu

Thavakolam kondom Ayyappa


Oru naalil kattum kondu 

unnai pola kolam kondu 

malai meethu varuvom ayyappa 


Gurunathan kalai thottu 

oru malai neinjchiil eittu

Thavakolam kondom Ayyappa


Oru naalil kattum kondu 

unnai pola kolam kondu 

malai meethu varuvom ayyappa 


Guruve saranam Guruve saranam

Guruve saranam Guruve saranam

Guruve saranam Guruve saranam

Guruve saranam Guruve saranam


Aathi Kaalai neril aadi 

karu neela aadai chudi 

Thiru kovil nadai varuvom


Hari balan unnai naadi 

saranangal pala koori 

manam engum unnai ninai pom


Harihara sutha sayanam 

adaiyavar manam saranam

Harihara sutha sayanam 

adaiyavar manam saranam


Chalanagal mootai katti 

saranagallil pattu katti

Iru Velaiyum poojai seivom Ayyappa


Virathangali nitham nindru 

verum kaalinal Engum sendru 

perum devanay unnai pesuvom


Guruve saranam Guruve saranam

Guruve saranam Guruve saranam

Guruve saranam Guruve saranam

Guruve saranam Guruve saranam


Gurunathan kalai thottu 

oru malai neinjchiil eittu

Thavakolam kondom Ayyappa


Oru naalil kattum kondu 

unnai pola kolam kondu 

malai meethu varuvom ayyappa 


Oru sami munnay vanthal 

guru roopam yendray yeinni 

un perai solli alaipom


Serupillai malai ettu 

ennai vanthu andum pothu 

manikanda yendray anaaipom


Oru sami munnay vanthal 

guru roopam yendray yeinni 

un perai solli alaipom


Sirupillai malai ettu 

ennai vanthu andum pothu 

manikanda yendray anaaipom


Harihara suthan saranam 

Adiyavar patham saranam

Harihara suthan saranam 

Adiyavar patham saranam


Oru mandala kaalam thaney 

viraivaga pogum yendru 

thinanthorum solli varuvom


Gurunathaney unnai kandu 

urugamalay urugum naalai 

manakannil kondu varuvom


Guruve saranam Guruve saranam

Guruve saranam Guruve saranam

Guruve saranam Guruve saranam

Guruve saranam Guruve saranam


Gurunathan kalai thottu 

oru malai neinjchiil eittu

Thavakolam kondom Ayyappa


Oru naalil kattum kondu 

unnai pola kolam kondu 

malai meethu varuvom ayyappa 


Guruve saranam Guruve saranam

Guruve saranam Guruve saranam

Guruve saranam Guruve saranam

Guruve saranam Guruve saranam


Gurunathan kalai thottu 

oru malai neinjchiil eittu

Thavakolam kondom Ayyappa


Oru naalil kattum kondu 

unnai pola kolam kondu 

malai meethu varuvom ayyappa 


Guruve saranam Guruve saranam

Guruve saranam Guruve saranam

Guruve saranam Guruve saranam

Guruve saranam Guruve saranam

=========================================

Read also : Saranangalaalae Valarum Malai – Song Lyrics 

=========================================

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Table of Contents
ki ui