Parthu Parthu Paravasamanen Ayyappan Song Lyrics

 Parthu Parthu Paravasamanen Lyrics in Tamil

Ayyappan song lyrics

பார்த்து பார்த்து

பரவசமானேன்

சுவாமி பார்த்து பார்த்து

பரவசமானேன்

பார்த்து பார்த்து

பரவசமானேன்

சுவாமி பார்த்து பார்த்து

பரவசமானேன்

காத்துப்பட்ட

கற்பூரம் போலே உன்

பாதை பார்த்து

கரைஞ்சே போனேன்

சேர்த்து வச்ச

வார்த்தையை தொலைச்சேன்

நான் பேச்சிருந்தும்

தவியா தவிச்சேன்

நேத்து வச்ச விரதம்

இந்த உடம்பு கரைஞ்சி போச்சு

ஒன்ன பார்த்து வச்ச பொழுதே

என் மனசும் கரைஞ்சி போச்சு

நேத்து வச்ச விரதம்

இந்த உடம்பு கரைஞ்சி போச்சு

ஒன்ன பார்த்து வச்ச பொழுதே

என் மனசும் கரைஞ்சி போச்சு

பார்த்து பார்த்து

பரவசமானேன்

சுவாமி பார்த்து பார்த்து

பரவசமானேன்

பார்த்து பார்த்து

பரவசமானேன் என் சுவாமி

பார்த்து பார்த்து

பரவசமானேன்

வீட்டு சுவரில் ஆடும்

உன் படத்தை பார்த்து நானும்

அட ஏங்கி ஏங்கி அழுத என்ன

எப்படி ஐயா இழுத்த

காட்டுக்குள்ளே குழந்தை

நீ எப்படி இங்கே இருந்த

எனை கூட்டி வந்து நடை தொறந்து

குறு குறுன்னு சிரிச்சே

உன் சிரிப்பை பார்த்து

சிந்தை சிதறி போச்சு

அது படியில் ஓடைச்ச

சிதறு தேங்காய் ஆச்சு

என் நாக்கை சுழட்டி சுழட்டி

நல்ல சரணம் போட மறந்தேன்

அந்த மேற்கு வானம் போல

இங்கே அழுது சிவந்து கிடந்தேன்

பார்த்து பார்த்து

பரவசமானேன் என் சுவாமி

பார்த்து பார்த்து

பரவசமானேன்

பார்த்து பார்த்து

பரவசமானேன் என் சுவாமி

பார்த்து பார்த்து

பரவசமானேன்

கட்டு சுமந்த பிறகு

இந்த கட்டை புனிதமாச்சு

ஒன்ன கண்டு பிடிச்ச

ரெண்டு விழிக்கு தரிசனம் தான் பரிசு

மாலை கேட்ட எனக்கு

நல்ல சோலை கிடைச்சி போச்சு

நாற்பது நாள் ஒழைச்சதுக்கே

கடவுளோட பேச்சு

ஒரு மந்திரத்தில்

மாங்கா கிடைச்ச கதையா

நான் கேட்ட உடன்

கிடைச்சிட்டியே ஐயா

அந்த பம்பை ஆத்து மீனா

உன் பாதம் கிடப்பேனா

என்னை போகச்சொல்லி சொன்னா

நான் சும்மா போயிடுவேனா

பார்த்து பார்த்து

பரவசமானேன் சுவாமி

உனை பார்த்து பார்த்து

பரவசமானேன்

பார்த்து பார்த்து

பரவசமானேன் என் சுவாமி

பார்த்து பார்த்து

பரவசமானேன்

காத்துப்பட்ட கற்பூரம் போலே

உன் பாதை பார்த்து

கரைஞ்சே போனேன்

நேத்து வச்ச விரதம்

இந்த உடம்பு கரைஞ்சி போச்சு

ஒன்ன பார்த்து வச்ச பொழுதே

என் மனசும் கரைஞ்சி போச்சு

நேத்து வச்ச விரதம்

இந்த உடம்பு கரைஞ்சி போச்சு

ஒன்ன பார்த்து வச்ச பொழுதே

என் மனசும் கரைஞ்சி போச்சு

பார்த்து பார்த்து

பரவசமானேன் சுவாமி

பார்த்து பார்த்து

பரவசமானேன்

உனை பார்த்து பார்த்து

பரவசமானேன் என் சுவாமி

பார்த்து பார்த்து

பரவசமானேன்


Pushpavanam Kuppusamy Ayyappan Songs Lyrics

Parthu Parthu Paravasamanen

Swamy Parthu Parthu Paravasamanen

Parthu Parthu Paravasamanen

Swamy Parthu Parthu Paravasamanen

Kathupatta Karpooram Pola

Un Paadhai Parthu Karainche Ponen

Serthu Vacha Varthaiya Tholaichen

Naan Pechirinthum Thaviya Thavichen

Nethu Vacha Viratham

Intha Udambu Karainchu Pochu

Unna Parthu Vacha Pozhuthe

En Manasum Karainchu Pochu

Nethu Vacha Viratham

Intha Udambu Karainchu Pochu

Unna Parthu Vacha Pozhuthe

En Manasum Karainchu Pochu

Parthu Parthu Paravasamanen

Swamy Parthu Parthu Paravasamanen

Parthu Parthu Paravasamanen

En Swamy Parthu Parthu Paravasamanen

Veetu Suvaril Aadum

Un Padaitha Parthu Naanum

Ada Yengi Yengi Azhutha

Enna Eppadi Ayya Izhutha

Kaattukkulla Kuzhanthai

Nee Eppadi Ingae Iruntha

Enai Kootti Vanthu Nadai Thoranthu

Kuru Kurunu Siriche

Un Sirippai Paarthu

Sindhai Sidhari Pochu

Adhu Padiyil Odaicha

Sitharu Thengaai Aachu

Naan Naakkai Suzhatti Suzhatti

Nalla Saranam Poda Maranthen

Andha Merkku Vaanam Pola

Ingae Azhuthu Sivanthu Kidanthen

Parthu Parthu Paravasamanen

En Swamy Parthu Parthu Paravasamanen

Parthu Parthu Paravasamanen

En Swamy Parthu Parthu Paravasamanen

Kattu Sumantha Piragu

Intha Katta Punitham Aachu

Unna Kandu Pudicha Rendu Vizhikku

Dharishanam Thaan Parisu

Malai Ketta Enakku

Nalla Solai Kedaichu Pochu

Naarpathu Naal Uzhaichathukke

Kadavuloda Pechu

Oru Manthirathaal

Maangaai Kidaitha Kadhaiyaa

Naan Kettavudan

Kedaichuttiye Ayyaa

Andha Bambai Aathu Meenaa

Un Paadham Kedappenaa

Enai Poga Solli Sonna

Naan Summa Poyiduvenaa

Parthu Parthu Paravasamanen

Unai Parthu Parthu Paravasamanen

Parthu Parthu Paravasamanen

En Swamy Parthu Parthu Paravasamanen

Kathupatta Karpooram Pola

Un Paadhai Parthu Karainche Ponen

Nethu Vacha Viratham

Intha Udambu Karainchu Pochu

Unna Parthu Vacha Pozhuthe

En Manasum Karainchu Pochu

Nethu Vacha Viratham

Intha Udambu Karainchu Pochu

Unna Parthu Vacha Pozhuthe

En Manasum Karainchu Pochu


கருத்துரையிடுக

புதியது பழையவை