Uttra Thunai Nee Endri Ayyappan Bajanai songs

Uttra Thunai Nee Endri Swamy Ayyappan Bhajan Songs – Devotional Melodies to Invoke Lord Ayyappa’s Blessings bajanai songs

Vandhale Varuvane Baala

Vandhale Varuvane Baala (Baala) 

Pambhayile Avadharitha Seela (Seela) 

Orumurai Malaikku Pona (Pona) 

Marumari Varuvane Thaana (Thaana) 

Villali Veerane Vaa Vaa 

Veeramanigandane Vaa Vaa 

Vaavarin Thozhane Vaa Vaa 

Vanpuli Vaaganane Vaa Vaa 

Kankanda Deivame Vaa Vaa 

Kaliyuga Varadhane Vaa Vaa 

Kaarunya Moorthiye Vaa Vaa 

Kanthamalai Jothiye Vaa Vaa 

Karguruvin Guruve Vaa Vaa 

Kulathupuzhai Baalagane Vaa Vaa 

Kuraigal Theerppavane Vaa Vaa 

Guruvayoorappan Thirumagane Vaa Vaa

Pambayil Pirandhavane Vaa Vaa 

Pandhalathu Rajave Vaa Vaa 

Paavangal Theerpavane Vaa Vaa 

Padmanabha Maindhane Vaa Vaa 

Annadhana Prabhuve Vaa Vaa 

Aariyangaavu Ayyane Vaa Vaa 

Aabathbaandhavane Vaa Vaa 

Anadha Rakshagane Vaa Vaa 

Innalgal Theerppavane Vaa Vaa 

Irumudi Priyane Vaa Vaa

Ishta Varam Tharubhavane Vaa Vaa 

Eesanin Thirumagane Vaa Vaa 

Uthirathil Udhithavane Vaa Vaa 

Oomaikkarul Puribhavane Vaa Vaa 

Uthamane Sathiyane Vaa Vaa 

Oozhvinai Theerpavane Vaa Vaa 

Engal Kula Deivame Vaa Vaa 

Engal Gurunaadhane Vaa Vaa 

Evarukkum Eesane Vaa Vaa 

Erimeli Sasthave Vaa Vaa 

Oppilla Maamaniye Vaa Vaa 

Olirum Thiruvilakkey Vaa Vaa 

Oodhum Maraiporule Vaa Vaa 

Om Enum Paramporule Vaa Vaa 

Aingaran Sodharane Vaa Vaa 

Aindhu Malai Adhipathiye Vaa Vaa Ayyappan


வந்தாலும் வருவானே பாலா (பாலா) 

பம்பையல அவதரித்த சீலா (சீலா) 

ஒருமுறை மலைக்கு போனா (போனா) 

மறுமுறை வருவானே தானா (தானா) 

வில்லாளி வீரனே வா வா (வா வா) 

வீரமணி கண்டனே வா வா (வா வா) 

வாவரின் தோழனே வா வா (வா வா) 

வன்புலி வாகனனே வா வா (வா வா) 

கண்கண்ட தெய்வமே வா வா (வா வா) 

கலியுக வரதனே வா வா (வா வா) 

காருண்ய மூர்த்தியே வா வா (வா வா) 

காந்தமலை ஜோதியே (வா வா வா வா) 

கற்குருவின் குருவே வா வா வா வா) 

குளத்துப் புழை பாலகனே வா வா (வா வா) 

குறைகள் தீர்ப்பவனே வா வா (வா வா) 

குருவாயூர் அப்பன் திருமகனே (வா வா)

பம்பையில் பிறந்தவனே வா வா (வா வா) 

பந்தளத்து ராஜாவே வா வா (வா வா) 

பாவங்கள் தீர்ப்பவனே வா வா (வா வா) 

பத்மநாப மைந்தனே (வா வா வா வா) 

அன்னதான பிரபுவே வா வா (வா வா) 

ஆரியங்காவு ஐயனே வா வா (வா வா) 

ஆபத்பாந்தவனே வா வா (வா வா) 

அனாத ரட்சகனே (வா வா வா வா) 

இன்னல்கள் தீர்ப்பவனே வா வா (வா வா) 

இருமுடிப் பிரியனே வா வா (வா வா) 

இஷ்ட வரம் தருபவனே வா வா (வா வா) 

ஈசனின் திருமகனே (வா வா வா வா) 

உத்திரத்தில் உதித்தவனே வா வா (வா வா) 

ஊமைக்கருள் புரிபவனே வா வா (வா வா) 

உத்தமனே சத்தியனே வா வா (வா வா) 

ஊழ்வினை தீர்ப்பவனே (வா வா வா வா) 

எங்கள் குல தெய்வமே வா வா (வா வா) 

எங்கள் குரு நாதனே வா வா (வா வா) 

எவருக்கு ஈசனே வா வா (வா வா) 

எரிமேலி சாஸ்தாவே (வா வா வா வா) 

ஒப்பில்லா மாமணியே வா வா (வா வா) 

ஒளிரும் திருவிளக்கே வா வா (வா வா) 

ஓதும் மறைப் பொருளே வா வா

ஓம் எனும் பரம் பொருளே (வா வா வா வா) 

ஐங்கரன் சோதரனே வா வா (வா வா) 

ஐந்து மலை அதிபதியே வா வா (வா வா) 

ஜஸ்வர்யங்கள் தருபவனே வா வா (வா வா) 

ஐயப்பா என்று சொன்னால் (வா வா வா வா)


Uttra Thunai


Uttra Thunai Nee Endri Veer Yaar Undu

Enaku Uthara Thunai Nee Endri Veer Yaar Udhu

Pettravan Nee Enai Kaathu Arulvai Appa 

Perhravan Nee Kathu Arulvai Appa 

Enaku Uthara Thunai Nee Endri Veer Yaar Udhu

Ariyamal Naan Seidha Pizhai Yavumey 

Ariyamal Naan Seidha Pizhai Yavumey 

Peridhaga Karudhadha Karunai Deivame 

Adhai Peridhaga Karudhadha Karunai Deivame

Anandha Mai Sarana Geetam Padiveen 

Anandha Mai Sarana GeetamPadiveennmmmngy

Azaga Neey Adarkhu Thalai Aattuvai 

Erumeli Peptai Thulli Attam Aaduveen 

Enai Aatti Vaikkum Nee Adarkhu Thalam Pooduvai

Eru Mudhi Thalai Thaangi Malai Eruveen 

Eru Mudhi Thalai Thaangi Malai Eruveen 

Vazhi Kaattum Kula Velukai Kooda Varuvai 

Ayya Ayya Endru Azutheney Naan 

Ayya Ayyappa Endru Azutheney Naan 

Kangalil Neer Thudaithu Karai Yetruvai 

Enn Kangalil Neer Thudaithu Karai Yetruvai 

Enaku Uthara Thunai Nee Endri Veer Yaar Udhu

Enaku Uthara Thunai Nee Endri Veer Yaar Udhu


உற்ற துணை நீ இன்றி வேறு யாறுண்டு

எனக்கு உற்ற துணை நீ இன்றி வேறு யாருண்டு

பெற்றவன் நீ எனை காத்து அருள்வாய் அப்பா 

பெற்றவன் நீ எனை காத்து அருள்வாய் அப்பா 

எனக்கு உற்ற துணை நீ இன்றி வேறு யாருண்டு


அறியாமல் நான் செய்த பிழை யாவுமே 

அறியாமல் நான் செய்த பிழை யாவுமே 

பெரிதாக கருதாத கருணை தெய்வமே 

அதை பெரிதாக கருதாத கருணை தெய்வமே


ஆனந்தமாய் சரண கீதம் பாடுவேன் 

ஆனந்தமாய் சரண கீதம் பாடுவேன் 

அழகாக நீ அதற்கு தலை ஆட்டுவாய் 

எரிமேலி பேட்டை துள்ளி ஆட்டம் ஆடுவேன் 

எனை ஆட்டி வைக்கும் நீ அதற்கு தாளம் போடுவாய்


இருமுடி தலை தாங்கி மலை ஏறுவேன் 

இருமுடி தலை தாங்கி மலை ஏறுவேன் 

வழி காட்டும் குல விளக்கே கூட வருவாய் 

அய்யா அய்யா என்று அழுதேனே நான் 

அய்யா ஐயப்பா என்று அழுதேனே நான் 

கண்களில் நீர் துடைத்து கரை ஏற்றுவாய் 


என் கண்களில் நீர் துடைத்து கரை ஏற்றுவாய் 

எனக்கு உற்ற துணை நீ இன்றி வேறு யாருண்டு

எனக்கு உற்ற துணை நீ இன்றி வேறு யாருண்டு

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Table of Contents
ki ui