Aana Alayira Neelimala Ayyappan Song Lyrics in Tamil
Song Information
-
🎵 Song Title: Aana Alayira Neelimala
-
🎼 Singer: K. J. Yesudas & Chorus
-
✍️ Lyrics: Gangai Amaran
-
🎧 Genre: Tamil Devotional / Ayyappan Songs
-
🛕 Theme: Lord Ayyappan, Sabarimala Yatra
🗣ஆனை அலையுற நீலிமலை…
நம்ம ஐயப்பனோட சாமிமலை !!!🐘
ஆனை அலையுற நீலிமலை…
நம்ம ஐப்பனோட சாமிமலை !!!🐘
ஏறிவருகிற 🐘
(👥️️) தன்னான தன்னான
ஐயப்ப மார்களை 🐘
(👥️️) தன்னான தன்னான
🗣 ஏறிவருகிற ஐயப்ப மார்களை
ஏத்திவிடுற சபரிமலை 🐘
🗣 ஐயப்பனைத் தொழுவோம்
கோயிலுக்கு வருவோம் 🐘
👥️️ சாமியப்பா சரணமப்பா
பம்பாவாசனே சரணமப்பா
சாமியப்பா சரணமப்பா
பந்தளவாசனே சரணமப்பா 🐘
🗣 ஆனை அலையுற நீலிமலை
நம்ம ஐயப்பனோட சாமிமலை 🐘
🗣 ஆனை அலையுற நீலிமலை
நம்ம ஐப்பனோட சாமிமலை 🐘
🗣 வீட்டுல நாட்டுல காட்டுல மேட்டுல
பாட்டுல வாழும் பகவானே 🐘
(👥️️) சாமியே சரணம் ஐயப்ப சரணம் 🐘
🗣 நல்ல தவத்தில உள்ள மனத்தில்
போற்றி வணங்க வருவோனே 🐘
(👥️️) சாமியே சரணம் ஐயப்ப சரணம் 🐘
🗣 வீட்டுல நாட்டுல காட்டுல மேட்டுல
பாட்டுல வாழும் பகவானே 🐘
🗣 நல்ல தவத்தில உள்ள மனத்தில்
போற்றி வணங்க வருவோனே 🐘
🗣 கேட்ட வரங்களை நாட்டு நலன்களை
காத்து இருந்து தருவோனே 🐘
🗣 சாமி திந்தகத்தோம்
(👥️️) திந்தகத்தோம் 🐘
🗣 ஐயப்பன் திந்தகத்தோம்
(👥️️) திந்தகத்தோம் 🐘
சாமி திந்தகத்தோம்
(👥️️) திந்தகத்தோம் 🐘
🗣 ஐயப்பன் திந்தகத்தோம்
(👥️️) திந்தகத்தோம் 🐘
🗣 ஆனை அலையுற நீலிமலை
நம்ம ஐயப்பனோட சாமிமலை 🐘
🗣 ஆனை அலையுற நீலிமலை
நம்ம ஐயப்பனோட சாமிமலை 🐘
🗣 உன்திரு நாமத்தை சொல்லியபேருக்கு
துன்பங்கள் என்னைக்கும் தொடது 🐘
(👥️️) சாமியே சரணம் ஐயப்ப சரணம் 🐘
🗣 பண்ணின பாவங்கள் பந்தளவாசனின்
பார்வையில் படப்படராது 🐘
(👥️️) சாமியே சரணம் ஐயப்ப சரணம் 🐘
🗣 உன்திரு நாமத்தை சொல்லியபேருக்கு
துன்பங்கள் என்னைக்கும் தொடது 🐘
🗣 பண்ணின பாவங்கள் பந்தளவாசனின்
பார்வையில் படப்படராது 🐘
🗣 எண்ணின நன்மைங்க எப்போதும் துலங்கும்
என்னைக்குமே அதுமாறாது 🐘
🗣 சாமி திந்தகத்தோம்
(👥️️) திந்தகத்தோம் 🐘
🗣 ஐயப்பன் திந்தகத்தோம்
(👥️️) திந்தகத்தோம் 🐘
🗣 ஆனை அலையுற நீலிமலை
நம்ம ஐப்பனோட சாமிமலை 🐘
🗣 ஆனை அலையுற நீலிமலை
நம்ம ஐயப்பனோட சாமிமலை 🐘
🗣 ஏறிவருகிற ஐயப்ப மார்களை
ஏத்திவிடுற சபரிமலை 🐘
🗣 ஐயப்பனைத் தொழுவோம்
கோயிலுக்கு வருவோம் 🐘
👥️️ சாமியப்பா சரணமப்பா
பம்பாவாசனேசரணமப்பா
சாமியப்பா சரணமப்பா
பந்தளவாசனே சரணமப்பா 🐘
🗣 ஆனை அலையுற நீலிமலை
நம்ம ஐப்பனோட சாமிமலை 🐘
🗣 ஆனை அலையுற நீலிமலை
நம்ம ஐயப்பனோட சாமிமலை 🐘
Aana Alayira Neelimala English Lyrics
Aana Alayira Neelimala Lord ayyappan song english lyrics, k.j.jesudass ayyappan song
🗣 Aana Alayira Neelimala
Namma Ayyappanoeda Samimala 🐘
🗣 Aana Alayira Neelimala Namma
Ayyappanoeda Samimala 🐘
🗣 Aerivarugira 🐘
Thanthana Thanthana
🗣 Ayyappa Maargala 🐘
Thanthana Thanthana
🗣 Aerie Varugira Ayyappa Maargala
Aaethividura Sabarimala 🐘
Ayyappana Thozhuvom Kovilukku Varuvom 🐘
👥️️ Sami Appa Saranamappa Pambha
Vasaney Saranam Appa 🐘
Sami Appa Saranamappa
Panthala Vaasanae Saranamappa 🐘
🗣 Aana Alayira Neelimala
Namma Ayyappanoeda Samimala 🐘
🗣 Aana Alayira Neelimala
Namma Ayyappanoeda Samimala 🐘
🗣 Veettula Naatula Kaattula Maettula
Paattula Vazhum Bhaghavaane 🐘
Samiyae Saranam Ayyappa Saranam
🗣 Nalla Thavaththila Ulla Manathila
Pottri Vananga Varuvoenae 🐘
Samiyae Saranam Ayyappa Saranam 🐘
🗣 Kaetta Varangala Naattu Nalangala
Kaathu Irunthu Tharuvoenae 🐘
🗣 Saami Thinthagathom 🐘
Thinthagathom
🗣 Ayyappa Thinthakathom 🐘
Thinthagathom
🗣 Aana Alayira Neelimala
Namma Ayyappanoeda Samimala 🐘
🗣 Aana Alayira Neelimala
Namma Ayyappanoeda Samimala 🐘
🗣 Un Thiru Naamaththai Solliya Perukku
Thunbangal Enikkum Thoedaathu 🐘
Samiyae Saranam Ayyappa Saranam 🐘
🗣 Pannina Paavangal Panthala Vaasanin
Paarvaiyil Padap Padaraathu 🐘
Samiyae Saranam Ayyappa Saranam
🗣 Ennina Nanmaigal Eppothum Thulangum
Ennaikkumae Athu Maaraathu 🐘
👥️️ Sami Appa Saranamappa Pambha
Vasaney Saranam Appa
Sami Appa Saranamappa
Panthala Vaasanae Saranamappa 🐘
🗣 Aana Alayira Neelimala
Namma Ayyappanoeda Samimala
Aana Alayira Neelimala
Namma Ayyappanoeda Samimala 🐘
.........swamiye saranam ayyappa........
#Aana Alayira Neelimala lyrics Tamil
#Ayyappan songs Tamil lyrics
#Sabarimala devotional songs
#Neelimala Ayyappa song
#Ayyappa Tamil bhakti songs
#Tamil Ayyappa song lyrics
#Ayyappan devotional lyrics
#Sabarimala songs in Tamil
#Ayyappan bhajans Tamil lyrics
#ஆனை அலையுற நீலிமலை வரிகள்