Kattu Niraikka Kaathirundhen Ayyappa Song Tamil and English Lyrics

Kattu Niraikka Kaathirundhen Ayyappa Song Tamil Lyrics Tamil & English

கட்டு நிறைக்க காத்திருந்தேன்   குருவை மட்டும் காணல


Kattu Niraikka Kaathirundhen video Ayyappa Song


Kattu Niraikka Kaathirundhen Ayyappa Song Tamil Lyrics English

Kattu niraikka kaathirundhen

 Guruvaai mattum kaanala

 Appa maalaiyittu mudiniraikka

 Mannan vandhaan nerila


Kattu niraikka kaathirundhen

 Guruvaai mattum kaanala

 Appa maalaiyittu mudiniraikka

 Mannan vandhaan nerila


Avalum malarum kathali pazhamum

 Avane thanthaan Ayyappan naane endraan

Kaarthigai Ayyappa

 Karunai thaan Ayyappa

 Maargazhi Ayyappa

 Manamurugum Ayyappa


Kattu niraikka kaathirundhen

 Guruvaai mattum kaanala

 Appa maalaiyittu mudiniraikka

 Mannan vandhaan nerila


Vidiyaatha munnamae ezhundhu kulithu

 Karuneela vasthiram thuvaichu uduthi

 Podineeru pushpathai kuzhaichu anindhu

 Koocham vilakki potri saranam

 Khosham ittadhu yaarukkaaga


(Kuzhu)

Vidiyaatha munnamae ezhundhu kulithu

 Karuneela vasthiram thuvaichu uduthi

 Podineeru pushpathai kuzhaichu anindhu

 Koocham vilakki potri saranam

 Khosham ittadhu yaarukkaaga


Kuthukaalu potta Saami unnalae

 En kudi kulamum vaazhuthaiyaa manmaelae

 Idhukkae nandri kadan theerppadheppo ennaalae


Kaarthigai Ayyappa

 Karunai thaan Ayyappa

 Maargazhi Ayyappa

 Manamurugum Ayyappa


Kattu niraikka kaathirundhen

 Guruvaai mattum kaanala

 Appa maalaiyittu mudiniraikka

 Mannan vandhaan nerila


Kulaththu-puzhaiyaan viruppam vadithu

 Kulandhai varavai kuzhainthu azhaithu

 Velicham malaiyil saranam vizhithu

 Vazhai mattaiyil thaazha ambalam

 Poochorindhadhu yaarukkaaga


Kulaththu-puzhaiyaan viruppam vadithu

 Kulandhai varavai kuzhainthu azhaithu

 Velicham malaiyil

 Vazhai mattaiyil thaazha ambalam

 Poochorindhadhu yaarukkaaga


Rettai vazhi paadhai serRum un desam

 Saami rekka katti kaadu thaandum en dhegam

 Palli kattum kattu pogum naalae santhosham


Kaarthigai Ayyappa

 Karunai thaan Ayyappa

 Maargazhi Ayyappa

 Manamurugum Ayyappa


Kattu niraikka kaathirundhen

 Guruvaai mattum kaanala

 Appa maalaiyittu mudiniraikka

 Mannan vandhaan nerila


Kottayam poomeli erimeli adangi

 Pettaiyum thullida kaai kani anindhu

Kottaiyin padiyil Vaavarai panindhu

 Kaattu sembuli keettri ilambuli

 Paarthu vandhadhu yaarukkaaga


(Kuzhu)

Kottayam poomeli erimeli adangi

 Pettaiyum thullida kaai kani anindhu

Kottaiyin padiyil Vaavarai panindhu

 Kaattu sembuli keettri ilambuli

 Paarthu vandhadhu yaarukkaaga


Kottaiyin padiyil Vaavarai panindhu

 Kaattu sembuli keettri ilambuli

 Paarthu vandhadhu yaarukkaaga


Kall edutthen aluthaiyilae Ponkkaalai

 Patta kadan adaikka pidithu vitten Un kaalai

 Indha kanniyanai kaapathu ini Un velai


Kaarthigai Ayyappa 

Karunai thaan Ayyappa

 Maargazhi Ayyappa

 Manamurugum Ayyappa


Kattu niraikka kaathirundhen

 Guruvaai mattum kaanala

 Appa maalaiyittu mudiniraikka

 Mannan vandhaan nerila


Pambaiyaam gangaiyil

 Kulira kulithu

 Punniya karaiyil

 Annamum alithu

 Aingaran Anuman

 Sannadhi nuzhainthu

 Azhi maganin neeli sigaram

 Eri vandhadhu neril kaana


(Kuzhu)

Pambaiyaam gangaiyil

 Kulira kulithu

 Punniya karaiyil

 Annamum alithu

 Aingaran Anuman

 Sannadhi nuzhainthu

 Azhi maganin neeli sigaram

 Eri vandhadhu neril kaana


Sabarikku moksham thanthadhu un peedam

 Kanni saranguththa

 Vaabharani thunai pothum

 Ini ponnupadi

 Pathinettupadi enaiyaalum


Kaarthigai Ayyappa

 Karunai thaan Ayyappa

 Maargazhi Ayyappa

 Manamurugum Ayyappa


Kattu niraikka kaathirundhen

 Guruvaai mattum kaanala

 Appa maalaiyittu mudiniraikka

 Mannan vandhaan nerila


(Kuzhu)

Kattu niraikka kaathirundhen

 Guruvaai mattum kaanala

 Appa maalaiyittu mudiniraikka

 Mannan vandhaan nerila

Avalum malarum kathali pazhamum

 Avane thanthaan Ayyappan naane endraan


Kaarthigai Ayyappa

 Karunai thaan Ayyappa

 Maargazhi Ayyappa

 Manamurugum Ayyappa


Kattu niraikka kaathirundhen

 Guruvaai mattum kaanala

 Appa maalaiyittu mudiniraikka

 Mannan vandhaan nerila


Kattu Niraikka Kaathirundhen Ayyappa Song Tamil Lyrics Tamil

கட்டு நிறைக்க காத்திருந்தேன் 

குருவை மட்டும் காணல

அப்ப மாலையிட்டு முடிநிறைக்க 

மன்னன் வந்தான் நேரில 


கட்டு நிறைக்க காத்திருந்தேன் 

குருவை மட்டும் காணல

அப்ப மாலையிட்டு முடிநிறைக்க 

மன்னன் வந்தான் நேரில 


அவழும் மலரும் கதலி பழமும்

அவனே தந்தான் ஐயப்பன் நானே என்றான்


கார்த்திகை ஐயப்பா 

கருணை தான் ஐயப்பா

மார்கழி ஐயப்பா 

மனமுருகும் ஐயப்பா


கட்டு நிறைக்க காத்திருந்தேன் 

குருவை மட்டும் காணல

அப்ப மாலையிட்டு முடிநிறைக்க 

மன்னன் வந்தான் நேரில 


விடியாத முன்னமே எழுந்து குளித்து

கருநீல வஸ்திரம் துவைச்சு உடுத்தி

பொடிநீறு புஷ்பத்தை குழைச்சு அணிந்து

கூச்சம் விளக்கி போற்றி சரணம் 

கோஷம் இட்டது யாருக்காக 


(குழு)

விடியாத முன்னமே எழுந்து குளித்து

கருநீல வஸ்திரம் துவைச்சு உடுத்தி

பொடிநீறு புஷ்பத்தை குழைச்சு அணிந்து

கூச்சம் விளக்கி போற்றி சரணம் 

கோஷம் இட்டது யாருக்காக 


குத்துகாலு போட்ட சாமி உன்னாலே

என் குடி குலமும் வாழுதையா மண்மேலே 

இதுக்கு நன்றிகடன் தீர்ப்பதெப்போ என்னாலே 


கார்த்திகை ஐயப்பா 

கருணை தான் ஐயப்பா

மார்கழி ஐயப்பா 

மனமுருகும் ஐயப்பா


கட்டு நிறைக்க காத்திருந்தேன் 

குருவை மட்டும் காணல

அப்ப மாலையிட்டு முடிநிறைக்க 

மன்னன் வந்தான் நேரில 


குளத்துப்புழையான் விருப்பம் வடித்து 

குழந்தை வரவை குழைந்து அழைத்து

வெளிச்சம் மலையில் சரணம் விழித்து

வாழை மட்டையில்  தாழாஅம்பலம்

பூச்சொறிந்தது யாருக்காக 


(குழு)கு

ளத்துப்புழையான் விருப்பம் வடித்து 

குழந்தை வரவை குழைந்து அழைத்து

வெளிச்சம் மலையில் 

வாழை மட்டையில்  தாழாஅம்பலம்

பூச்சொறிந்தது யாருக்காக 


ரெட்டை வழி பாதை சேறும் உன் தேசம் 

சாமி றெக்க கட்டி காடு தாண்டும் என் தேகம்

பள்ளி கட்டும் கட்டு போகும் நாளே சந்தோஷம்


கார்த்திகை ஐயப்பா 

கருணை தான் ஐயப்பா

மார்கழி ஐயப்பா 

மனமுருகும் ஐயப்பா


கட்டு நிறைக்க காத்திருந்தேன் 

குருவை மட்டும் காணல

அப்ப மாலையிட்டு முடிநிறைக்க 

மன்னன் வந்தான் நேரில 


கோட்டயம் பூமேலி எரிமேலி அடங்கி

பேட்டையும் துள்ளிட காய் கனி அணிந்து 

கோட்டையின் படியில் வாவரை பணிந்து 

காட்டு செம்புலி கீற்றிளம்புலி

பார்த்து வந்தது யாருக்காக


(குழு)

கோட்டயம் பூமேலி எரிமேலி அடங்கி

பேட்டையும் துள்ளிட காய் கனி அணிந்து 

கோட்டையின் படியில் வாவரை பணிந்து 

காட்டு செம்புலி கீற்றிளம்புலி

பார்த்து வந்தது யாருக்காக


கோட்டையின் படியில் வாவரை பணிந்து 

காட்டு செம்புலி கீற்றிளம்புலி

பார்த்து வந்தது யாருக்காக


கல்லெடுத்தேன் அழுதையிலே 

பொன்காலை 

பட்ட கடனடைக்க பிடித்து விட்டேன் 

உன்காலை 

இந்த கன்னியனை காப்பது இனி 

உன் வேலை 


கார்த்திகை ஐயப்பா 

கருணை தான் ஐயப்பா

மார்கழி ஐயப்பா 

மனமுருகும் ஐயப்பா


கட்டு நிறைக்க காத்திருந்தேன் 

குருவை மட்டும் காணல

அப்ப மாலையிட்டு முடிநிறைக்க 

மன்னன் வந்தான் நேரில 


பம்பையாம் கங்கையில் 

குளிர குளித்து

புன்னிய கரையில் 

அன்னமும் அளித்து

ஐங்கரன் அனுமன் 

சன்னதி நுழைந்து 

அழி மகனின் நீலி சிகரம் 

ஏறி வந்தது நேரில் காண 


(குழு)

பம்பையாம் கங்கையில் 

குளிர குளித்து

புன்னிய கரையில் 

அன்னமும் அளித்து

ஐங்கரன் அனுமன் 

சன்னதி நுழைந்து 

அழி மகனின் நீலி சிகரம் 

ஏறி வந்தது நேரில் காண 


சபரிக்கு மோட்சம் தந்தது உன் பீடம்

கன்னி சரங்குத்த 

வாபரணி துணை போதும்

இனி பொண்ணுபடி 

பதினெட்டுபடி எனையாளும் 


கார்த்திகை ஐயப்பா 

கருணை தான் ஐயப்பா

மார்கழி ஐயப்பா 

மனமுருகும் ஐயப்பா


கட்டு நிறைக்க காத்திருந்தேன் 

குருவை மட்டும் காணல

அப்ப மாலையிட்டு முடிநிறைக்க 

மன்னன் வந்தான் நேரில


(குழு)

கட்டு நிறைக்க காத்திருந்தேன் 

குருவை மட்டும் காணல

அப்ப மாலையிட்டு முடிநிறைக்க 

மன்னன் வந்தான் நேரில


அவழும் மலரும் கதலி பழமும்

அவனே தந்தான் ஐயப்பன் நானே என்றான்


கார்த்திகை ஐயப்பா 

கருணை தான் ஐயப்பா

மார்கழி ஐயப்பா 

மனமுருகும் ஐயப்பா


கட்டு நிறைக்க காத்திருந்தேன் 

குருவை மட்டும் காணல

அப்ப மாலையிட்டு முடிநிறைக்க 

மன்னன் வந்தான் நேரில 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Table of Contents
ki ui