தந்தைக்கொரு மலையுண்டு கயிலை மலை பாடல் வரிகள்
Introduction
ஸ்ரீ பூதநாத சதாநந்தா
சர்வ பூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ
தந்தைக்கொரு மலையுண்டு
கயிலை மலை (சம்போ)
அண்ணைக்கொரு மலையுண்டு
ஏழுமலை (ஹரி)
அண்ணனுக்கோர் மலையுண்டு
பழனி மலை (குஹ)
அய்யப்பனின் மலையோ
சபரி மலை (ஸ்வாமி)
சரணம் சரணம் சரணம் அய்யா
ஸ்வாமியே சரணம் சரணம் அய்யா
சரணம் சரணம் சரணம் அய்யா
ஸ்வாமியே சரணம் சரணம் அய்யா
தந்தைக்கொரு பெயருண்டு
சிவ சம்போ(சம்போ)
அண்ணைக்கொரு பெயருண்டு
நாராயணா (ஹரி)
அண்ணனுக்கோர் பெயருண்டு
ஆரோஹரா (குஹ)
அய்யனுக்கோர் பெயருண்டு
சரணம் அய்யா (ஸ்வாமி)
சரணம் சரணம் சரணம் அய்யா
ஸ்வாமியே சரணம் சரணம் அய்யா
சரணம் சரணம் சரணம் அய்யா
ஸ்வாமியே சரணம் சரணம் அய்யா
தந்தை அணியும் உடை
புலித்தோலு (சம்போ)
அண்ணை அணியும் உடை
பீதம்பரம்(ஹரி)
அண்ணன் அணியும் உடை
காவி உடை (குஹ)
அய்யன் அணியும் உடையோ
நீல பட்டு (ஸ்வாமி)
சரணம் சரணம் சரணம் அய்யா---
ஸ்வாமியே சரணம் சரணம் அய்யா
சரணம் சரணம் சரணம் அய்யா
ஸ்வாமியே சரணம் சரணம் அய்யா
தந்தைக்கொரு வாஹனம்
நந்தி உண்டு (சம்போ)
அண்ணைக்கொரு வாஹனம்
கருடன் உண்டு (ஹரி)
அண்ணனுக்கோர் வாஹனம்
மயிலும் உண்டு (குஹ)
அய்யனுக்கோர் வாஹனம்
புலியும் உண்டு (ஸ்வாமி)
சரணம் சரணம் சரணம் அய்யா
ஸ்வாமியே சரணம் சரணம் அய்யா
சரணம் சரணம் சரணம் அய்யா
ஸ்வாமியே சரணம் சரணம் அய்யா
தந்தைக்கொரு ஆயுதம்
சூலம் உண்டு (சம்போ)
அண்ணைக்கொரு ஆயுதம்
சக்ரம் உண்டு (ஹரி)
அண்ணனுக்கோர் ஆயுதம்
வேலும் உண்டு (குஹ)
அய்யனுக்கோர் ஆயுதம்
வில்லும் உண்டு (ஸ்வாமி)
சரணம் சரணம் சரணம் அய்யா
ஸ்வாமியே சரணம் சரணம் அய்யா
சரணம் சரணம் சரணம் அய்யா
ஸ்வாமியே சரணம் சரணம் அய்யா
தந்தைக்கொரு விரதம்
சிவராத்திரி (சம்போ)
அண்ணைக்கொரு விரதம்
ஏகாதசி (ஹரி)
அண்ணனுக்கோர் விரதம்
கந்த சஷ்டி (குஹ)
அய்யனுக்கோர் விரதம்
ஸங்கராந்தி (ஸ்வாமி)
சரணம் சரணம் சரணம் அய்யா
ஸ்வாமியே சரணம் சரணம் அய்யா
சரணம் சரணம் சரணம் அய்யா
ஸ்வாமியே சரணம் சரணம் அய்யா
தந்தைக்கொரு ஆட்டமுண்டு
சிவ தாண்டவம்(சம்போ)
அண்ணைக்கொரு ஆட்டமுண்டு
மோஹினி ஆட்டம் (ஹரி)
அண்ணனுக்கோர் ஆட்டமுண்டு
காவடி ஆட்டம் (குஹ)
அய்யனுக்கோர் ஆட்டமுண்டு
பேட்டை துள்ளல் (ஸ்வாமி)
சரணம் சரணம் சரணம் அய்யா
ஸ்வாமியே சரணம் சரணம் அய்யா
சரணம் சரணம் சரணம் அய்யா
ஸ்வாமியே சரணம் சரணம் அய்யா
தந்தைக்கொரு பாட்டுமுண்டு
தேவாரம் (சம்போ)
அண்ணைக்கொரு பாட்டுமுண்டு
திவ்ய ப்ரபந்தம் (ஹரி)
அண்ணனுக்கோர் பாட்டுமுண்டு
ஷஷ்டி கவசம் (குஹ)
அய்யனுக்கோர் பாட்டுமுண்டு.
பள்ளிக்கட்டு (ஸ்வாமி)
சரணம் சரணம் சரணம் அய்யா
ஸ்வாமியே சரணம் சரணம் அய்யா
சரணம் சரணம் சரணம் அய்யா
ஸ்வாமியே சரணம் சரணம் அய்யா
_____________________________________
Thandhaikkoru Malaiyunddu Kayilai Malai Lyrics
Sri Boothanatha Sadhanandha
Sarva Bootha Dhayapara
Raksha Raksha maha baaho
Sastre thubhyam Namo Namaha
Thandhaikkoru Malaiyunndu
Kayilai Malai (Sambo)
Annaikkoru Malaiyunndu
Ezhumalai (Hari)
Annanukkoor Malaiyunndu
Pazhani Malai (Guha)
Ayyappanin Malaiyo
Sabari Malai (Swami)
Saranam Saranam Saranam Ayya
Swamiye Saranam Saranam Ayya
Saranam Saranam Saranam Ayya
Swamiye Saranam Saranam Ayya
Thandhaikkoru Peyarunndu
Shiva sambo (Sambo)
Annaikkoru Peyarunndu
Narayana (Hari)
Annanukkoor Peyarunndu
Arohara (Guha)
Ayyanukkor Peyarunndu
Saranam Ayya (Swami)
Saranam Saranam Saranam Ayya
Swamiye Saranam Saranam Ayya
Saranam Saranam Saranam Ayya
Swamiye Saranam Saranam Ayya
Thandhai aniyum udai
Puli thollu (Sambo)
Annai aniyum udai
Peethambaram (Hari)
Annan aniyum udai
Kaavi Udai (Guha)
Ayyan aniyum udaiyo
Neela
Saranam Saranam Saranam Ayya
Swamiye Saranam Saranam Ayya
Saranam Saranam Saranam Ayya
Swamiye Saranam Saranam Ayya
Thandhaikkoru Vaahanam
Nandhi undu (Sambo)
Annaikkoru Vaahanam
Garudan undu (Hari)
Annanukkoor Vaahanam
Mayilum undu (Guha)
Ayyanukkor Vaahanam
Puliyum undu (Swami)
Saranam Saranam Saranam Ayya
Swamiye Saranam Saranam Ayya
Saranam Saranam Saranam Ayya
Swamiye Saranam Saranam Ayya
Thandhaikkoru Ayutham
Soolam undu (Sambo)
Annaikkoru Ayutham
Chakram undu (Hari)
Annanukkoor Ayutham
Velum undu (Guha)
Ayyanukkor Ayutham
Villum undu (Swami)
Saranam Saranam Saranam Ayya
Swamiye Saranam Saranam Ayya
Saranam Saranam Saranam Ayya
Swamiye Saranam Saranam Ayya
Thandhaikkoru Viratham
Sivaraathiri (Sambo)
Annaikkoru Viratham
Ekadasi (Hari)
Annanukkoor Viratham
Kandha Sashti (Guha)
Ayyanukkor Viratham
Sankaranthi (Swami)
Saranam Saranam Saranam Ayya
Swamiye Saranam Saranam Ayya
Saranam Saranam Saranam Ayya
Swamiye Saranam Saranam Ayya
Thandhaikkoru Attamunndu
Shiva Thandavam (Sambo)
Annaikkoru Attamunndu
Mohini Attam (Hari)
Annanukkoor Attamunndu
Kavadi Attam (Guha)
Ayyanukkor Attamunndu
Pettai Thullal (Swami)
Saranam Saranam Saranam Ayya
Swamiye Saranam Saranam Ayya
Saranam Saranam Saranam Ayya
Swamiye Saranam Saranam Ayya
Thandhaikkoru Pattumunndu
Thevaaram (Sambo)
Annaikkoru Pattumunndu
Dhivya prabandham (Hari)
Annanukkoor Pattumunndu
Sasthi Kavacham (Guha)
Ayyanukkor Pattumunndu
Pallikattu (Swami)
Saranam Saranam Saranam Ayya
Swamiye Saranam Saranam Ayya
Saranam Saranam Saranam Ayya
Swamiye Saranam Saranam Ayya
Conclusion – A Song of Faith and Devotion
“தந்தைக்கொரு மலை உண்டு கயிலை மலை” என்பது வெறும் பாடல் அல்ல. அது, ஐயப்ப சுவாமியின் மகத்துவத்தையும், பக்தர்களின் அன்பையும், சபரிமலை யாத்திரையின் ஆன்மீகச் சாரத்தையும் வெளிப்படுத்தும் பாடல். இந்தப் பாடல் ஒவ்வொரு பக்தனுக்கும் ஒரு ஆன்மீகப் பயணத்தின் தெய்வீக நினைவாக உள்ளது.