Pamba Nathi Ayyappan Song Lyrics | பம்பா நதி அய்யப்பன் பாடல் வரிகள்

Pamba Nathi Ayyappan Song in Tamil | பம்பா நதி பாடல் வரிகள்


Ayyappan song lyrics , ayyappan songs


pamba Nadhi  Sinthamani Ayyappan Song Lyrics


🗣ஓம் லோகவீரம் மகாபூஜ்யம் சர்வ ரக்ஷாகரம் விபும்

பர்வதீ ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்


🗣பம்பா நதி சிந்தா மணிகண்டா உனைக் கண்டால் மனம் 

பரவசமாய் உருகுதய்யா பரந்தாமனே 


🗣அருள்தரும் ஹரிஹரசுதனே அழகிய இறை திருமகனே 

வன்புலியின் வாகனனேவா


🗣மந்தாகினி வனமோகினி தந்தாள் உனை 

பிள்ளையென வந்தாய் நடுக்காட்டினிலே மணிகண்டா


👥️️ஓம் சரணம் சரணம் சரணம் சாமி சரணம் சரணம் 

ஓம் சரணம் சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் 


🗣மந்தாகினி வனமோகினி தந்தாள் உனைப் 

பிள்ளையென வந்தாய் நடுக்காட்டினிலே மணிகண்டா


🗣கண்டான் மனம் பண்பாடிட கொண்டான் உனை 

மாகராஜன் பந்தளத்தின் பரிசான பரமானந்தப் பேரருளே 


👥️️ஓம் சரணம் சரணம் சரணம் சாமி சரணம் சரணம் 

ஓம் சரணம் சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் 


🗣பம்பா நதி சிந்தா மணிகண்டா உனைக் கண்டால் மனம் 

பரவசமாய் உருகுதய்யா பரந்தாமனே 


🗣அருள்தரும் ஹரிஹரசுதனே அழகிய இறை திருமகனே 

வன்புலியின் வாகனனேவா


🗣தூண்டாமணி துளசிமணி தீண்டாதொரு துன்பம் இனி 

வில்லாளி வீரா எழில் அதீரூபா 


👥️️ஓம் சரணம் சரணம் சரணம் சாமி சரணம் சரணம் 

ஓம் சரணம் சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் 


🗣தூண்டாமணி துளசிமணி தீண்டாதொரு துன்பம் இனி 

வில்லாளி வீரா எழில் அதீரூபா 


🗣நந்தா மணிநாதா உனை அண்டும் எனை கை தூக்கிடு 

சந்தம் பாடும் இந்த ஏழை சங்கடங்கள் 

நீ தீர்த்தீடு 


👥️️ஓம் சரணம் சரணம் சரணம் சாமி சரணம் சரணம் 

ஓம் சரணம் சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் 


🗣பம்பா நதி சிந்தா மணிகண்டா உனைக் கண்டால் மனம் 

பரவசமாய் உருகுதய்யா பரந்தாமனே 


🗣அருள்தரும் ஹரிஹரசுதனே அழகிய இறை திருமகனே 

வன்புலியின் வாகனனேவா


Pamba Nathi Ayyappan Song – Audio & Video Links


pamba nadhi sinthamani ayyappan song english lyrics 


🗣Bamba nathi sintha manikanda unnai kandal manam 

Paravasamai urukuthaya paranthamaney


🗣Arultharum harihara suthanay alakiya erai thirumaganey 

vanpuliyin vakananey vaa


🗣Manthahini vanamohini thanthal oru Pillai yenna 

vanthai nadu kattiniley manikanda


👥️️Om saranam saranam saranam swami saranam saranam

Om saranam saranam saranam swami saranam saranam


🗣Manthahini vanamohini thanthal oru Pillai yenna 

vanthai nadu kattiniley manikanda


🗣Kandan manam panpadida kondan unnai maharajah 

panthalathu parisana paramanantha Payrarullay


👥️️Om saranam saranam saranam swami saranam saranam

Om saranam saranam saranam swami saranam saranam


🗣Thoondamai thulasimani thindathoru Thunbam Eni 

villaliye veera ezhil athi roopa


👥️️Om saranam saranam saranam swami saranam saranam

Om saranam saranam saranam swami saranam saranam


🗣Thoondamai thulasimani thindathoru Thunbam Eni 

villaliye veera ezhil athi roopa


🗣Nantha maninatha unnai andum yennai kai thookkiddu 

Santham paadum enthan yelai sangadangal nee theerthidu


👥️️Om saranam saranam saranam swami saranam saranam

Om saranam saranam saranam swami saranam saranam


==========≠=========================

Kanni moola ganabathiya paadu ayyappan song tamil lyrics 


🗣கன்னிமூல கணபதியை பாடு 

அவன் காலடியை வணங்கி 

அருளைத் தேடு 

சரங்குத்தி தோப்புக்கரணம் போடு

ஐயன்  சன்னதிக்கு செல்ல வழி கேளு 


🗣அன்போடுதான் கொண்டாடியே 

கும்மாளத்தோடு ஆனந்தமாய் 

எந்நாளுமே ஐயனைப் பாடு…. 



🗣அன்போடுதான் கொண்டாடியே 

கும்மாளத்தோடு ஆனந்தமாய் 

எந்நாளுமே ஐயனைப் பாடு….


🗣சாமி சரணம் சொல்லுவோம் 

சந்தனம் பூசி கொள்ளுவோம்

சரணகோஷம் போடுவோம் 

சபரிமலையில் ஏறுவோம்…. 


🗣சாமி சரணம் சொல்லுவோம் 

சந்தனம் பூசி கொள்ளுவோம்

சரணகோஷம் போடுவோம் 

சபரிமலையில் ஏறுவோம்…. 


🗣கன்னிமூல கணபதியை பாடு 

அவன் காலடியை வணங்கி 

அருளைத் தேடு 


🗣காடெல்லாம் நெய்வாசம் 

கற்பூரம் மணம் வீசும்…. 


🗣காடெல்லாம் நெய்வாசம் 

கற்பூரம் மணம் வீசும்…. 


🗣தேவனின் தேசம் இது என்றும்

சமத்துவம் பேசுவது….


🗣தேவனின் தேசம் இது என்றும்

சமத்துவம் பேசுவது….


🗣மலையாள மலையாளும் ஐயப்பன்  எங்க 

மணிகண்ட சாமியெனும் மெய்யப்பன் 


🗣அவனுக்கு பெரியண்ணன் யாருங்க  

எங்க கன்னிமூல கணநாதன் தானுங்க 


👥️️ஸ்ரீ தர்ம சாஸ்தாவே சரணமய்யப்பா


🗣கன்னிமூல கணபதியை பாடு அவன்

காலடியை வணங்கி அருளைத் தேடு 


🗣தம்பிக்கோர் துணையாவான் 

வரும் வம்புக்கோர் கணையாவான்


🗣தும்பிக்கை மகராஜன் தொமும்

தொண்டர்கோர் அமுதாவான்


🗣சுழியதன் உள்ளிருந்து

ஒளிதனை தருபவனே


🗣வழிவகை இழந்தவர்கள்கு 

இருவிழி என விரிபவனே 


🗣எட்டாத பொருளேது புவிமீது அவன்

இப்போதும் நிழலாக வந்தானே


🗣கிட்டாத வரமேதும் கிடையாது அவன்

கிட்டத்தில் வந்தாசி தந்தளே


👥️️எரிமேலி தர்ம சாஸ்தாவே சரணமய்யப்பா


🗣கன்னிமூல கணபதியை பாடு அவன்

காலடியை வணங்கி அருளைத் தேடு 


🗣சரங்குத்தி தோப்புக்கரணம் போடு 

ஐயன் சன்னதிக்கு செல்ல வழி கேளு 


🗣அன்போடுதான் கொண்டாடியே 

கும்மாளத்தோடு ஆனந்தமாய் எந்நாளுமே 

ஐயனைப் பாடு……


🗣அன்போடுதான் கொண்டாடியே 

கும்மாளத்தோடு ஆனந்தமாய் எந்நாளுமே 

ஐயனைப் பாடு……


🗣சாமி சரணம் சொல்லுவோம் 

சந்தனம் பூசி கொள்ளுவோம்

சரணகோஷம் போடுவோம்

சபரிமலையில் ஏறுவோம்……


🗣சாமி சரணம் சொல்லுவோம் 

சந்தனம் பூசி கொள்ளுவோம்

சரணகோஷம் போடுவோம்

சபரிமலையில் ஏறுவோம்……


===================================

Pamba Nadhi unnalay ayyappan song Lyrics


🗣பம்பா நதி உன்னாலே 

பாவம் தீரும் தன்னாலே 

சாமிமார்கள் சரணகோஷம் 

பாடி வந்தோமே உன்னருள் நாடி வந்தோமே


👥️️பாடிவந்தோமே உன்னருள் நாடி வந்தோமே 


🗣பொன்னாவரணி கண்டாயே 

புண்ணியம்தேடிக் கொண்டாயே

உன்னிடம் நாங்கள் திரண்டுவந்தோம் 

பக்தியினாலே சரணம் சொல்லிடத்தானே...


👥️️பக்தியினாலே சரணம் சொல்லிடத்தானே...


🗣பம்பா நதி உன்னாலே பாவம் தீரும் தன்னாலே 

சாமிமார்கள் சரணகோஷம் பாடி வந்தோமே 

உன்னருள் நாடி வந்தோமே


👥️️பாடிவந்தோமே உன்னருள் நாடி வந்தோமே 


🗣துள்ளிக்குதிக்குது துள்ளிக்குதிக்குது 

ஸ்வாமி மனசுதான் சொல்ல இனிக்குது 

சொல்ல இனிக்குது சரணம் சரணம் தான்


👥️️துள்ளிக்குதிக்குது துள்ளிக்குதிக்குது

ஸ்வாமி மனசுதான் சொல்ல இனிக்குது 

சொல்ல இனிக்குது சரணம் சரணம் தான்


🗣தீராத பிணி தீர்க்கும் மாமருந்து - உன்

தெவிட்டாத நீரெல்லாம் தேன் விருந்து 


🗣ஆறோடும் வழியெல்லாம் பூவிரிந்து 

ஐயன் அழகெல்லாம் பாடாதோ வாய்திறந்து 


🗣ஆனந்தமே அலை மோதுதே 

அதிரூபனை கண்தேடுதே

ஆகாயமே குடையானதே 

அபிஷேகம்தான் மழையாகுதே


🗣கொட்டு முழக்கமிடு நம்ம ஜயனைக் கொண்டாடு 

தொட்டு வணக்கமிடு குருசாமி துணையோடு


🗣துள்ளிக்குதிக்குது துள்ளிக்குதிக்குது 

ஸ்வாமி மனசுதான் சொல்ல இனிக்குது

சொல்ல இனிக்குது சரணம் சரணம் தான்


👥️️துள்ளிக்குதிக்குது துள்ளிக்குதிக்குது 

ஸ்வாமி மனசுதான் சொல்ல இனிக்குது 

சொல்ல இனிக்குது சரணம் சரணம் தான்


🗣பம்பா நதி உன்னாலே 

பாவம் தீரும் தன்னாலே 

சாமிமார்கள் சரணகோஷம்

பாடி வந்தோமே உன்னருள் நாடி வந்தோமே


👥️️பாடிவந்தோமே உன்னருள் நாடி வந்தோமே 


🗣பேதங்கள் பாராமல் கூடிடுவார் உன்

பெருமைக்கு மகுடங்கள் சூட்டிடுவார்


🗣தீபங்கள் ஒளிவீசும் அது எங்குமே

எங்கள் துன்பங்கள் எல்லாமும் பறந்தோடுமே 


🗣சீராட்டுதோ பூந்தென்றலே 

சிலிக்கின்றதோ உன் மேனியே

பாராட்டத்தான் மொழியில்லையே

 பகவானன்றி கதியில்லையே


🗣குற்றம் பொறுத்துவிடு எங்கள் குறைகள் நீ நீக்கு 

எட்டு திசையொலிக்க நீ சொல்லிடு நல்வாழ்த்து ..


👥️️துள்ளிக்குதிக்குது துள்ளிக்குதிக்குது 

ஸ்வாமி மனசுதான் சொல்ல இனிக்குது 

சொல்ல இனிக்குது சரணம் சரணம் தான்


🗣துள்ளிக்குதிக்குது துள்ளிக்குதிக்குது 

ஸ்வாமி மனசுதான் சொல்ல இனிக்குது 

சொல்ல இனிக்குது சரணம் சரணம் தான்


🗣பம்பா நதி உன்னாலே 

பாவம் தீரும் தன்னாலே 

சாமிமார்கள் சரணகோஷம் 

பாடி வந்தோமே உன்னருள் நாடி வந்தோமே


👥️️பாடிவந்தோமே உன்னருள் நாடி வந்தோமே 


🗣பொன்னாவரணி கண்டாயே 

புண்ணியம்தேடிக் கொண்டாயே

உன்னிடம் நாங்கள் திரண்டுவந்தோம் 

பக்தியினாலே சரணம் சொல்லிடத்தானே...


👥️️பக்தியினாலே சரணம் சொல்லிடத்தானே...


🗣துள்ளிக்குதிக்குது துள்ளிக்குதிக்குது 

ஸ்வாமி மனசுதான் சொல்ல இனிக்குது

சொல்ல இனிக்குது சரணம் சரணம் தான்..


🗣துள்ளிக்குதிக்குது துள்ளிக்குதிக்குது 

ஸ்வாமி மனசுதான் சொல்ல இனிக்குது

சொல்ல இனிக்குது சரணம் சரணம் தான்..

==================================


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Table of Contents
ki ui